மாயவனின் மலர்க்கொடியாள்-3

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
Y sis எப்பவும் ஹீரோயின ஹீரோ மட்டுமே தாங்கிபுடிக்கிராரு :D:p:D. கற்பகம் சிஸ் கெஞ்சம் விம்போட்டு வெளக்குங்க;););)
அவரு பிடிக்காட்டி அது விளுந்து முதுகு எலும்பு முறிஞ்சு போன அவரு கூட டூயட் பாட்றது யாரு?அதுக்கு தான் ஓடி வந்து புடிக்கறாரு
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என் பொருளாளர் பதவிய எப்போ பறிச்சீங்க:eek::eek::eek:
ஏம்பா சொல்வே இல்ல:oops::oops:
உங்க பதவிய யாரு பறிச்சாங்க! மன்னிப்புன்னு நீங்க சொன்னோன்ன கேப்டன் ஞாபகத்துக்கு வந்திட்டாரு
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
அந்த புள்ளயும் எத்தன நாளைக்கு தா மாட்டையே பாக்கும்:oops::oops::oops: மனுசனயு ம் பாக்கட்டுமே;);) மாமனே கேப்டனே வந்தா சரிதான் உனக்கு ஏம்மா :p:p:p:p
அது கேப்டனை ஏத்துக்கும்ன்னு நினைக்கிறீங்க? அதுக்கு மட்டும் நீங்க சொன்னது தெரிஞ்சிச்சு தூப்பாக்கிய தூக்கிட்டு வந்திரும்
 

Punitha M

Well-Known Member
உங்க பதவிய யாரு பறிச்சாங்க! மன்னிப்புன்னு நீங்க சொன்னோன்ன கேப்டன் ஞாபகத்துக்கு வந்திட்டாரு
;);)
நம்ம டிசைன் அப்படி..
ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி தெரிவோம்:cool::cool:
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
Nice ud sis..
உங்க கற்பனைய "கொஞ்சமா";) கலைங்க ஆபீசர்..
புள்ள ஆல்ரெடி மாயவனத்தான் கட்டிப்பேன்னு சொல்லி அங்க ஓடி வந்திருக்கு..:p
நீங்க இங்க இருந்து துரத்த ப்ளான் பண்ணாதீங்க..:D
பாவம் அந்த புள்ள என்னம்மா இப்படி திட்றீங்களேம்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top