மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

Punitha M

Well-Known Member
Super sis..
மலர் தைரியமா வீட்டவிட்டு வந்து போராட துணிஞ்சுட்டா:)

ஜாலியா திரிஞ்ச புள்ளைங்கள ராணுவ பயிற்சிமுகாம் ல அடைச்சுட்டிங்க:rolleyes:

நிஜமாவே ஆதி புள்ளை அம்புட்டு அழகா என்ன??:p
(Terror a இருக்குப்பா ஏரியா அதான் ஒரு டைம்பாஸுக்கு கேட்டேன்):D
 
Mage

1noகரெக்டு :)
2.ஜாலியா:rolleyes::rolleyes::rolleyes:நிஜமா???o_Oo_Oo_O
3.சரி 4.மாயவன் தாம்ப ஆதி :)
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
Super sis..
மலர் தைரியமா வீட்டவிட்டு வந்து போராட துணிஞ்சுட்டா:)

ஜாலியா திரிஞ்ச புள்ளைங்கள ராணுவ பயிற்சிமுகாம் ல அடைச்சுட்டிங்க:rolleyes:

நிஜமாவே ஆதி புள்ளை அம்புட்டு அழகா என்ன??:p
(Terror a இருக்குப்பா ஏரியா அதான் ஒரு டைம்பாஸுக்கு கேட்டேன்):D
Thank you punitha sis

போர்க்களத்திலும் நாங்க பொங்க வைப்போம் அதுனால நீங்க பயப்படாதீங்க....

நெஜமாவே ஆதி சூப்பர் தான் என்னை நம்புங்க
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் அம்முனிகளா நான் அப்பவே கதையை படிச்சிட்டேனாக்கும்...கரெக்டா... லைக்ஸ் போட்டு கமெண்ட்ஸ் போட லாப்டாப்புல கைய வைக்கிறேன்... எங்க வூட்டுக்காரர் கரெக்டா வந்துட்டாங்க... ஏண்டி எந்த நேரம் பாத்தாலும் லேப்டாப்புக்குள்ளயே தலைய கவுந்துகிட்டு இருக்கியேன்னு ஒரு சின்ன பஞ்சாயத்தாயி போச்சு என்னை அவரு திட்டா..... அவரு என்ன திட்டா.... பாருங்க ஒரு அரைமணி நேரமா திட்டுராரு.... நானும் பொறுத்து பொறுத்து பாத்தேன்...முடியல கடைசில ஒன்னே ஒன்னுதான் சொன்னேன்...மண்டையில ரெண்டு கொட்டு வச்சி எக்கேடோ போய் தொலைன்னு விட்டுட்டாரு......அது ஒன்னுமில்லங்க பாருங்க ரொம்ப திட்டுனா நான் கற்பகம் சிஸ் வீட்டுக்கு போயிருவேன்... அப்புறம் அவுக நாளு நாளுல என்னை மிலிட்டரியில சேத்து விட்டுருவாக...மலர் ரேஞ்சுக்கு ஏதோ ஆபிசர்னா என் ரேஞ்சுக்கு ஒரு துப்பாக்கி துடைக்கிற வேலையாச்சும் வாங்கி குடுத்துருவாங்கன்னு சொன்னேன்... அதுக்குப்போய் மண்டையில் கொட்டுராருங்க.....:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top