மாயவனின் அணங்கிவள் -25

Advertisement

Priyamehan

Well-Known Member
அந்தி சாயும் வேளை கடற்கரை மணல் துகள் ஒவ்வொன்றும் சூரிய ஒளிப் பட்டு வெள்ளியாக மின்னிக் கொண்டிருந்தது.... அதை கையில் அள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள் அருவி

ரித்துவிற்கும் அந்த ஏகந்த பொழுதை மிகவும் பிடித்துவிட... கார்த்திக் கிடம் வேலையை ஒப்படைத்து விட்டு மீண்டும் கடலைன்னையை நோக்கி ஓடி கால் நனைத்தாள்.

மற்றவர்களும் வீடு கட்டி முடித்துவிட... அலை ஒன்று வேகமாக வரவும் அருவி ஓடிச் சென்று வீட்டின் முன் அமர்ந்துக் கொண்டாள் வீடு கலைந்து விடக்கூடாது என்று

அந்த அலையில் முதலில் இனியன் வீடு ஸ்சுவாக ஆகிவிட "இதுலாம் போங்கு இவ மட்டும் வீட்டை காப்பாத்தி வெச்சி டைட்டிலை அடிச்சிட்டு போவாளா?" என்று இனியன் வேந்தன் கட்டிய வீட்டை கலைக்க வர

வேந்தன் அவன் கையை பிடித்து வேறு இடத்திற்கு இழுத்துச் சென்றவன் "உன்னால வீட்டுக்கு ஏதாவது ஆனா கையை உடைச்சிடுவேன் இனி என்று தீவிரமாக சொல்லி மிரட்டி விடவும் முதல் முறையாக அண்ணனை கவனிக்க ஆரம்பித்தான் இனியன்

வேந்தன் அருவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் கண்கள் அருவின் ஒவ்வொரு துளி சந்தோசத்தையும் ஆசையாக பருகிக் கொண்டிருந்தது.

"என்னடா அண்ணா சொன்னதுல கோவமா? அவரையேப் பார்த்துட்டு நிற்கர?" என்று கார்த்திக் கேக்கவும்..

"இல்ல கார்த்தி அண்ணாகிட்ட ஒரு சேஞ்சு தெரியுது கவனிச்சியா?அருவை அவர் பார்க்கற பார்வையில காதல் இருக்க மாதிரி இருக்கு"

"ஓ அதையே இப்போதான் கவனிக்கறியா? விளங்குச்சி போ..."

"அப்போ நீ முன்னாடியே கவனிச்சியா?" என்று ஆச்சரியமாக இனியன் கேக்க

"ஒரு நிமிசம் இரு" என்று இனியனிடம் சொல்லிவிட்டு வேந்தனிடமும் ரித்துவிடமும் "நாங்க ரெண்டுப் பேரும் அப்படியே நடந்துட்டு வரோம் நீங்க வீட்டைப் பார்த்துக்கோங்க" என்று கிளம்பிவிட்டனர்.

வேந்தனும் நிருவும் ஒரு மணல் மேட்டில் அமர அருவி கையை அணைவாக கொடுத்து வீட்டை பத்திரப்படுத்திருந்தாள்.அவவ்

இனியனிடம் அருவி சொன்ன அனைத்தையும் சொன்னவன்

"அண்ணா இப்போ அருவை லவ் பண்ணல ரொம்ப வருசமா லவ் பண்றாரோன்னு எனக்கு ஒரு டவுட் இருக்கு, அதும் இங்க வந்ததுக்கு அப்புறம் கன்பார்ம் ஆகற மாதிரி தான் எல்லாமே நடக்குது என்று கார்த்திக் அழுத்தமா சொல்ல

"அப்படியும் இருக்குமோ" என்ற எண்ணம் இனியனின் மனதில் எழ ஆரம்பித்தது.

ஒரு பெரிய அலை வந்த வேகத்தில் பெண்கள் இருவரையும் சாய்த்து கீழே தள்ளி விட அதில் இருவரின் வீடுமே கலைந்து போனது.

ரித்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் அருவி அழவே ஆரம்பித்துவிட்டாள்.

"எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா..இப்படி உடைஞ்சி போச்சே" என்று அழ, நிரு எவ்வளவோ சமாதானம் செய்துப் பார்த்தான்.

இவளது அழுகையின் ஆர்ப்பாட்டம் தாங்காமல் அலைபேசியின் மூலம் இனியன், கார்த்திக் இருவரையும் வர வைத்து கிளம்ப ஏற்பாடு செய்துகொண்டிருந்தான் வேந்தன்.

அருவி வீடு இருந்த இடத்தையேப் பார்த்து பார்த்து ஏங்கி அழுதாள்.

இதுநாள் வரை யாருமே அவளைப் அப்படி பார்க்கவில்லை என்றதும் அனைவருக்குமே ஒரு மாதிரியாகி விட. கடைசியில் வேந்தன் ஒரு அதட்டல் போட்டதும் தான் அமைதியாக சென்று காரில் ஏறினாள்.

இரு கார்களும் கிளம்பி விட..

தூங்கும் தேவாவைப் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு அருவியிடம் "ஒரு மணல் வீட்டுக்கா இந்த ஆர்ப்பாட்டம்... உனக்கு வீடுனா ரொம்ப புடிக்குமோ" என்று வேந்தன் அருவியிடம் கேள்வி எழுப்பினான். அவன் கண் முன்பு நிரு வீட்டு கட்டப் போவதாக சொன்ன நாளும் அன்று அருவியின் முகத்தில் இருந்த சந்தோசமும் தான் கண் முன் வந்து போனது.

பதில் பேசாமல் வந்தாள் அருவி.

"உன்னைய தாண்டி கேக்கறேன்"

"மணல் வீடுனு கலைஞ்சி போய்டுச்சேன்னு அழல, நீங்க எனக்குன்னு முதல் முதல பார்த்து பார்த்து ஆசையா கட்டுன வீடு... அது வீடா இல்லாமல் வேற எதுவா இருந்திருந்தாலும் என்னோட ரியாக்சன் இதுவா தான் இருந்துருக்கும்" என்றதும் கார் சட்டென்று பெரும் சத்ததுடன் நின்றது

"என்னாச்சி" என்றாள் சாதாரணமாக..

வேந்தனால் அருவி சொன்னதை நம்ப முடியாமல் அவளையேப் பார்த்தான்

"உங்களை தான் கேக்கறேன்"

"நத்திங்" என்று மீண்டும் காரை எடுத்தான்.

அதன் பிறகு இருவரும் முகம் கொடுத்துப் பேசிக் கொள்ளவில்லை.தேவா சிறிது தெளிந்து எழுந்து அமர அவளுக்கு பழச்சாறும் உண்ண உணவும் வாங்கிக் கொடுத்தான் வேந்தன்..

என்ன தான் வேந்தனை பிடிக்கவில்லை என்றாலும் அவன் குடும்பத்தை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் அழகு அருவியை கவர தான் செய்தது.

இரவு பனிரெண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும் இரவு நேரம் என்பதால் காரைக் கூட 40 கிலோமீட்டர் வேகத்தில் தான் செலுத்த வேண்டும் என்று தீர்மானமாக வேந்தன் சொல்லிவிட்டதால் தான் அவ்வளவு நேரம் ஆனது.. இல்லை என்றால் அதற்கு முன்பாகவே வீடு வந்து சேர்ந்திருப்பர்.

இடையில் அருவி விடுதிக்கு செல்வதாக அடம்பிடிக்க அவளை ஒரு பார்வையில் அடக்கிவிட்டான் வேந்தன்.

அனைவரும் வீட்டிற்கு வந்ததும் அந்த இரவிலும் குடும்பத்தில் இருந்தவர் முழித்திருந்து வரவேற்றனர்.

பெரியவர்கள் அனைவரின் கண்ணுக்குமே அருவி மட்டும் தான் தெரிந்தாள்.

"அரு எப்படிடா கண்ணு இருக்க...? ஏண்டா இங்க வரமாட்டேன்னு சொன்ன? இன்னும் எங்க மேல கோவம் போகலையா?" என்று பல கேள்விகள் அவளை சுற்றினாலும் அதை எதற்கு பதில் சொல்லாமல் "எனக்கு தூக்கம் வருது" என்றாள் ஒற்றை வரியில்

"சரி நீ போய் தூங்கு காலையில் பேசிக்கலாம்" என்று அவளை அனுப்பி வைக்க வேந்தன் மட்டும் அருவியை யோசனையாக பார்த்து நின்றான்.

"என்ன வேந்தா அருவையே பார்த்துட்டு இருக்க..?"

"ஒன்னுமில்லப்பா யார் வந்தாங்க எதுக்கு அவசரமா வர சொன்னிங்க அதை சொல்லுங்க?"

"இப்போ போய் தூங்கு காலையில பேசிக்கலாம்..."

"இல்லப்பா எனக்கு தூக்கம் வரல சொல்லுங்க" என்று அங்கிருந்த சோபாவில் அமர...

"அவன்களாவது காரை மாத்தி மாத்தி ஓட்டிட்டு வந்தாங்க, நீ ஒத்த ஆளா அவ்வளவு தூரம் ஓட்டிட்டு போய் ஓட்டிட்டி வந்துருக்க ராசா ... போய் ரெஸ்ட் எடு காலையிலகுல்ல என்ன ஆகிடப் போகுது?" என்று சேனாதிபதி வேந்தனை அனுப்ப

அதற்கு மேல் என்ன கேட்டாலும் சொல்ல மாட்டார்கள் என்று வேந்தன் அவனது அறைக்குச் சென்று விட்டான்.

நீண்ட தூரம் பயணம் செய்தது உடலை அடித்துப் போட்டதுப் போல் அசதியாக இருக்கஉன் வெந்நீரில் குளித்துவிட்டு வந்தவன் அப்படியே படிக்கையில் விழுந்துவிட்டான்.

வேந்தன் நிம்மதியாக உறங்கும் கடைசி உறக்கம் இதுதான் என்று அப்போது அவன் அறிந்திருக்க மாட்டான்.

காலைக் கதிரவன் புத்துணர்வுடன் எழும்பி புதுக்காலையை உருவாக்க இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும் அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து விட்டான் வேந்தன்.

எப்போதும் போல் நடைப்பயிற்சிக்கு செல்ல பெரியவர்கள் அனைவரும் அவனுக்கு முன்பே கிளம்பிவிட்டனர். சிறியவர்களை இன்று ஒருநாள் விட்டு விடலாம் என்று வேந்தன் மட்டும் நடைப்பயிற்சி சென்றான்.

பெரியவர்கள் சென்று வந்ததும் ஒவ்வொருவராக எழுந்து கீழே வந்தனர்.

"எங்கடா அரு...?" இனியன் கார்த்திக்கிடம் கேக்க..

"அவ இன்னும் தூங்குவா... இங்க வரமாட்டேன்னு சொன்னதுக்கு காரணமே இங்க வந்தா நேரமா எந்திருக்கனும்னு தான்" என்று கார்த்திக் அருவியை கிண்டல் செய்துகொண்டிருக்க..அருவி கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

"வாம்மா மின்னல் என்ன அதிசயமா இருக்கு இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு நேரமா எழுந்துட்ட?"
"தூக்கம் வரல இனி மனசுக்குள்ள எதோ நடக்கப் போகுதோன்னு தோணிட்டே இருக்கு எதனாலையா இருக்கும்" என்று கவலையாக கேட்டாள்.

"ஒன்னுமிருக்காது அரு... அண்ணா வாக்கிங் போயிருக்காங்க... அதுக்குள்ள பிரஸ் பண்ணி தலை ஒதுக்கிடு" என்றாள் ரித்து

இந்த கேரளா பயணத்தில் இருவரும் முன்பு போல் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லவுமில்லை அருவிக்கு ஒன்று என்றால் ரித்து கவனிக்க.. அதை வேண்டாம் என்று அருவி ஒதுக்காமல் ஏற்றுக் கொண்டாள்.

"தெரியல ரித்து இன்னைக்கு ஏதோ பெரிய சம்பவம் நடக்கப் போற மாதிரி மனசு பாரமா இருக்கு " என்று சொல்லிக் கொண்டிருக்க தேவா கீழே இறங்கி வந்தாள்.

"தேவா இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?"

"ம்ம் பரவலா அரு... இன்னும் அந்த சீக்னஸ் போகல.... நைட் அப்படியே படுத்துட்டேன் காலையில எழுந்து தான் சுடுதண்ணில குளிச்சேன். இப்போ பெட்டர்" என்றவள் அருவியின் அருகில் அமர..

"உங்க மூனுப் பேரையும் ஒன்னாப் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு... எதுக்கு தேவையில்லமா சண்டைப் போட்டுக்கறிங்க?" என்றான் இனியன்.

அருவி அதற்கு ஒரு புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு "நான் எழுந்ததும் அப்படியே வந்துட்டேன் போய் பிரஸ் பண்ணிட்டு வரேன்" என்று அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.

காலை உணவு உண்ண அனைவரையும் அழைத்தனர். அதில் அருவியும் வந்து அமர...

இன்று தான் மேஜை நிறைந்ததுப் போல் இருந்தது பெரியவர்களுக்கு தேவாவும் அருவியும் அருகில் அருகில் அமர்ந்திருக்க உணவை மாலதியும் அமுதாவும் பரிமாறினர்.

"சொல்லுங்க அப்பா" என்று வேந்தன் கிருபாகரனை பேசத் தூண்டினான்.

"Vsm ரிக் வண்டி போட்டுருக்காங்கல வாசுதேவன் "

"ஆமா இந்த முறைக் கூட நாலு வண்டி மகாராஷ்டாவுல மாட்டிக்கிச்சினு கேள்வி பட்டேன் அவருக்கு என்ன?"

"அவருக்கு ஒரே பொண்ணு"

"ம்ம்"

"அவங்க தோட்டம் ஒன்னுக்கூட தணிக்காசலத்து தோட்டத்தோட எனப்பொலியா இருக்கு ... நம்ப மடையை ஒட்டு மொத்தமா வெச்சிக்கக் கூடாதுன்னு சொன்னதுல வாசுவோட சம்மந்தம் வெச்சிக்கிட்டா அவங்க மடையும் இவனுக்கு வந்துரும் ஒரேப் பொண்ணு வேற கேட்டா இல்லைனு சொல்ல முடியாதுல அதுக்காக அவனோட பையன் சரவணனுக்கு அந்த பொண்ணு ரேணுகாதேவியை பொண்ணுக் கேட்டுப் போயிருக்கான்..." என்றதும் ரித்துவிற்கு சாப்பிட்ட சாப்பாடு பொறை ஏறியது..

அவளை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே

"அதுக்கு நம்ப என்னப்பா பண்ண முடியும்? பொண்ணு குடுக்க விருப்பம்னா கொடுக்க வேண்டியது தான் இல்லைனா இல்லைனு சொல்லிட வேண்டியது தானே..."

"அதான் வேந்தா, வாசுவுக்கு தணிகாசலத்தோட சம்மந்தம் வெச்சிக்க விருப்பமில்ல... நம்ப வீட்டுல சம்மந்தம் வெச்சிக்க ஆசை இருக்கும் போல தணிக்காசலாம் வீட்டுக்கு போனதும் இந்தப் பக்கம் கிளம்பி வந்து உங்கிட்ட பேசணும்னு சொன்னான்" என்றதும் இந்த முறை தேவாவிற்கு தான் பொறை ஏறியது.

"ரெண்டு பேருக்கும் என்ன அவசரம்... பொறுமையா சாப்பிடுங்க?" என்ற மாலதி அதட்டவும் தண்ணீரை அவர்கள் பக்கம் நகர்த்தி வைத்தாள் அருவி.

எந்த பதட்டமும் இல்லாமல் அருவி செய்த செயலை கவனித்தான் வேந்தன்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
என்ன ஆச்சு இந்த பொண்ணுங்களுக்கு
பொறையேறுது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top