மாயம் ~ 17

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு ❤️❤️❤️
so... full and full of mechanism தானா...!!! பேய் இல்லை...???
யார் அந்த பெரிய மனிதர்...???
மிக்க நன்றி சிஸ் :love: :love: :love:
யாருனு இன்றைய பதிவில்......
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
சோமசுந்தரம் தான் அந்த பெரிய மனிதரோ?? :unsure: :unsure: :unsure:, எனக்கு அந்த மனுஷன் மேல தான் அதிகம் சந்தேகம் வருது..

உண்மையில் கொஞ்ச நேரம் திகிலா இருந்தாலும் :eek::eek::eek::eek::eek::eek:வாய் விட்டு சிரித்தேன்:LOL::LOL:, அதுவும் முகேஷ் ரியாக்ஷன் எல்லாம் ஐயோ கடவுளே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் :love::love::love::love::love:.
@Narmadha GF
நீங்க மட்டும் தான் இவரை சொல்லி இருக்கிறீங்க.. பார்க்கலாம் சிஸ்..

மிக்க மிக்க நன்றி சிஸ் :love::love::love:

கொஞ்சமே கொஞ்சம் திகளா இருந்ததா? ஸோ இது கொஞ்சம் horror மாதிரி தெரிந்தது னு சொல்றீங்க!!! :love::love::love:

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top