மாயம் ~ 17

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
'எமபுர மாயமும் அபயனும்!' கதையின் அடுத்த அத்தியாயம்(17) இதோ:
மாயம் ~ 17
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
உதயா

Well-Known Member
அடேங்கப்பா எவ்வளவு தில்லாலங்கடி வேலை பார்த்து வச்சிருக்கானுங்க......

அபய்க்கு என்று வந்து சேருதுங்க பாரு வத்தலும் சொத்தலுமா ........

நம்ம முருகேஷ் ஒருவேளை என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒத்த கண்ணை திறந்து பார்த்து இருந்தால் அபய் சோலி முடிஞ்சிருக்கும் போல.........

நேத்து எந்த இடத்தில் கொண்டு வந்து முடிச்சிங்களோ இன்னைக்கும் அதே இடத்தில் தான் முடிச்சிருக்கீங்க.......

யாருப்பா அந்த பெரிய மனுஷன் இப்படி ஹீரோவ அடிக்க மொக்கையா நாலு பேரை அனுப்பி இருக்க பாரு கூட வந்த முருகேஷே அவனுங்களை அடிச்சு போட்டுட்டான்........
 
@உதயா

ஆமா சிஸ்.. அதுவும் பல வருஷமா இந்த வேலையை பார்த்துட்டு இருக்கிறான்..

ஹா.. ஹா.. பேய் வேட்டை ரொம்ப சீரியஸ்ஆ போய்ட கூடாது ல அதான்.. சசி மாதிரி ஒரு ஆள் :D

எஸ்..நல்ல வேலை அவன் கண்ணை திறக்கலை...

ஹா ஹா..

-கோம்ஸ்.
 
போட்டி கதை எப்போ ஆரம்பம் ஆகும்
 
Ram priya

Active Member
அருமையான பதிவு ❤️❤️❤️
so... full and full of mechanism தானா...!!! பேய் இல்லை...???
யார் அந்த பெரிய மனிதர்...???
 
Narmadha GF

Active Member
சோமசுந்தரம் தான் அந்த பெரிய மனிதரோ?? :unsure: :unsure: :unsure:, எனக்கு அந்த மனுஷன் மேல தான் அதிகம் சந்தேகம் வருது..

உண்மையில் கொஞ்ச நேரம் திகிலா இருந்தாலும் :eek::eek::eek::eek::eek::eek:வாய் விட்டு சிரித்தேன்:LOL::LOL:, அதுவும் முகேஷ் ரியாக்ஷன் எல்லாம் ஐயோ கடவுளே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் :love::love::love::love::love:.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top