கண்டிப்பாக சகி.. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை... அதனால் தான் தாமதம்மதுமித்ராவும், ஸ்ரீநிதியும்
அபிநந்தனின் சொந்த
ஊருக்கு விளையாடப்
போகப் போறாங்களா?
அந்த ஊருக்குப் போக
பார்வதியம்மா, ஏன்
தடை சொல்லுறாங்க?
அங்கே என்ன ஆபத்து
காத்திருக்கு?
அவங்கப்பாவை வைச்சு,
சஞ்சனா என்ன செய்யப்
போறாள்?
விளையாட்டுப் போட்டியில்
ஏதாவது வினையை இழுத்து
விடப் போகிறாளா?
சீக்கிரமாக வந்து அடுத்த
லவ்லி அப்டேட்டை கொடுங்க,
மதுரயாழினி டியர்