kayalmuthu
Well-Known Member
உண்மைதான் பானு மா..எப்படி இந்த நாவல் miss பண்ணினிங்க..ஓ அப்படியா, கயல்விழி டியர்?
இருந்தாலும் 25 அப்டேட்ஸ் வரும்
வரை இது ரீ ரன் நாவல்ன்னு
எனக்கு தெரியலையேப்பா
எல்லா நாவல் யும் update ல இருப்பிங்களே..
உண்மைதான் பானு மா..எப்படி இந்த நாவல் miss பண்ணினிங்க..ஓ அப்படியா, கயல்விழி டியர்?
இருந்தாலும் 25 அப்டேட்ஸ் வரும்
வரை இது ரீ ரன் நாவல்ன்னு
எனக்கு தெரியலையேப்பா
ஹி ஹி ஹிஉண்மைதான் பானு மா..எப்படி இந்த நாவல் miss பண்ணினிங்க..
எல்லா நாவல் யும் update ல இருப்பிங்களே..
கண்டிப்பாக அம்மா.. பாராட்டே தான்..ஹி ஹி ஹி
எனக்கு வெக்கம் வேலாயுதம்
சூலாயுதம் அல்லாம் கம்மிங்கு
கம்மிங்கு, கயல்விழி டியர்
ஆனால் இது எனக்கான பாராட்டா?
இல்லை.......?
உங்களை மாதிரி இப்போ நான் வேலைக்கு போவதில்லை, டீச்சரம்மாகண்டிப்பாக அம்மா.. பாராட்டே தான்..
எல்லா ஸ்டோரி kkum first கமெண்ட் நீங்க தானே..
எனக்கெல்லாம் எல்லா ஸ்டோரி um படிக்க முடிவதில்லை.. but நீங்க புது எழுத்தாளர் களையும் encourage பண்ணி போடும் first கமெண்ட் மிக சிறப்பு மா...
இப்போ தான் ஸ்கூல் life ஸ்டார்ட் பண்ணிருக்கங்க பானு ma...உங்களை மாதிரி இப்போ நான் வேலைக்கு போவதில்லை, டீச்சரம்மா
நான் ரிட்டயர் ஆகிட்டேன்
வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்
நானும் வேலைக்கு போனப்போ மல்லிகா டியரின் ஸ்டோரி கூட உடனே படிக்க நேரமிருக்காதுப்பா
மேலும் பசங்க இரண்டு பேரும் பெருசாயிட்டாங்க
பொறுப்பும் கொஞ்சம் கம்மியாயிடுச்சு
இனி ஒரு நல்ல பெண் பார்த்து கல்யாணம் மட்டும் பண்ணனும்
அந்த ஒரு கடமையை மட்டும் கடவுளின் அருளோடு நல்லபடியா முடிக்கணும்ப்பா
உங்கள் குழந்தைகள் பெரியவங்களாகிட்டாங்களா, கயல் டியர்?
என்ன படிக்கிறாங்க?
புதிய எழுத்தாளர்களும் ரொம்ப நல்லாவே எழுதுறாங்கப்பா
ஸ்டோரீஸ்ஸும் நல்லாவேயிருக்கு, கயல்விழி டியர்
மிக்க நன்றி சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
கோமதிஅருண் டியர்
Thank u maNice update
Thanks maNICE