மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Athukulla iruthi athyayamnu pottuteenga:cautious:
கவலை படாதிங்க டியர் அடுத்து கொஞ்சம் பெரிய கதையாவே கொடுகக் முயற்சி பண்றேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aahaan priya kuttykum jodi serthacha spr mahi sis luvly novel pa:love::love:
Ovvovoru epi yu luvly ah irunthuchu:love::love:but athukulla mudinchutunu varuthamavu irukku:cautious:
Seekirama adutha story oda vaanga we are eagerly waiting :cool:
All the best for ur upcoming story mahi sis(y)
என்னுடைய கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. சீக்கிரமே அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வர்றேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அக்கா thank you so much for ஸ்வீட் and lovely ஸ்டோரி..
ஸ்ரீ so sweet ஹீரோயின்.... சூர்யா எப்போதும் போல mass ஹீரோ...
அப்புறம் நம்ம ஹரிஷ் கொஞ்சமே வந்தாலும் செம்ம..
எல்லா கேரக்டர் um super sis.. எப்போதும் போல இதுவும் மாஸ் தான்...
Waiting for next story அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப நன்றிடா என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிடா..சீக்கிரமே அடுத்த கதையோட வர்றேன்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top