Chitra Balaji
Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma episode... Aiyayo சூர்யா semma ah vizhiyithu thodachiko.... Kiss பண்ணிட்டு Enn enna solli mazhupuran paarunga... பாட்டி ku eppo தான் light எரியுது... சூர்யா vuku ஸ்ரீ தான் porutham nu... Car la அவன் சும்மா இருந்தான் ah ha .... Sree தாத்தா oda பெருமை பாட்டி ku puthila உறைகின்ற maari புரிய vechitaanga... Harish.. Suba semma pair la so lovely... Avvallavu நேரம் santhosham ah இருந்தாங்க sree.. சூர்யா vuyum kishore ah பாத்த ஒடனே rendu peroda முகம் ah மாறிடுச்சு.. Super Super Super pa.. Eagerly waiting for next episode