மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா டைவஷ்சும் கேட்பான உரிமையும் கொண்டாடுவானம் இந்த சூர்யா கேரக்டர் புரிஞ்சுக்க முடியல இதுல இந்த ஶ்ரீ வேற அவன் தான் கேட்கறான இதுவும் உடனே தலையாட்டுதே
அவனும் கொஞ்சம் குழப்ப்ததிலதான் இரு்ககான் சிஸ்...கொஞ்சம் புரிதல் வந்தவுடன எல்லாம் சரியாயிரும்... மஞ்சள் கயிறு மேஜிக் செய்யும் சிஸ்
 

Suvitha

Well-Known Member
சூர்ய பிரகாஷ்...ஹையோ! அப்படியே சூரியனை மிஞ்சிய அனல் அடிக்குதே ஹீரோகிட்ட...

ஸ்ரீ ரொம்ப வெகுளியாக இருக்கிறா...
டைவர்ஸ் பண்ணிடலாம் சொன்னதும் அப்போ தாத்தா வரும்போது அவர் கூட போயிடட்டுமா ன்னு கேக்குதே இந்த புள்ள:ROFLMAO::ROFLMAO:

அது யாருப்பா கிஷோர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூர்ய பிரகாஷ்...ஹையோ! அப்படியே சூரியனை மிஞ்சிய அனல் அடிக்குதே ஹீரோகிட்ட...

ஸ்ரீ ரொம்ப வெகுளியாக இருக்கிறா...
டைவர்ஸ் பண்ணிடலாம் சொன்னதும் அப்போ தாத்தா வரும்போது அவர் கூட போயிடட்டுமா ன்னு கேக்குதே இந்த புள்ள:ROFLMAO::ROFLMAO:

அது யாருப்பா கிஷோர்?
கிஷோரப்பத்தி இனி வரப்போற பதிவுல சொல்லிருறேன் டியர்... ஹா...ஹா...கொஞ்ச நேரம் வெயில்ல நின்னுருப்பானோ டியர்... அதான் அனல் ஓவரா அடிக்கிதுன்னு நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top