மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appadi எல்லாம் oonum இல்ல pa... Niga vera... Ennaku episode padicha ஒடனே thondratha அப்படியே potturan
சூப்பரா எழுதுறிங்க சித்து.... எனக்கு எப்பவுமே உங்க கமெண்ட்ஸ் ரொம்ப பிடிக்கும் :love::love::love::love::love::love::love::love:
 
Sornam

Well-Known Member
Hi sis.. happy to read your yet another new story ... my hearty wishes. Feeling excited.. Your storyline always revolve around the family relations with the romance. Joint family in the village scenario is your speciality which I enjoy a lot. This storyline too is equally impressive. Innocent sri with raging suriya... Superb. Sorry I somehow skipped to comment on your 1st update. But anyhow I'm on track with this 2nd update:love:. Interesting storyline. Keep going dear
 
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... என்னோட முதல்கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் உற்சாகத்துக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... நீங்க போடுற ஒவ்வொரு கமெண்ட்ஸ்ம்தான் என்னை மாதிரி புதுசா எழுதுறவங்களுக்கு ஒரு கைதட்டல் மாதிரி... பரவாயில்ல சிஸ் ஆனா உங்களை முதல் அத்தியாத்துல ரொம்பவே எதிர்பார்த்தேன்.... ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்....
 
Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா டைவஷ்சும் கேட்பான உரிமையும் கொண்டாடுவானம் இந்த சூர்யா கேரக்டர் புரிஞ்சுக்க முடியல இதுல இந்த ஶ்ரீ வேற அவன் தான் கேட்கறான இதுவும் உடனே தலையாட்டுதே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top