ஹப்பா.. பேரன் பேத்தி பாக்கனும்ன்னு அவன் அம்மாக்கு ஆசை வந்துச்சோ.. இவன் பிழைச்சானோ
இத்தனைக்கு அப்றமும் வேலையை கட்டிட்டு அழ ரொம்ப தைரியம்தான்
ஒருவழியா சொல்லாம அவ தெளிய மாட்டான்னு புரிஞ்சு 'ஐ லவ் யூ சொல்லி அவ மொத்த குழப்பத்தையும் தெளிய வச்சுட்டான்
கூடவே அவளை முதல் முதல்ல பாத்ததையும் மனசுல காதல் பூத்ததையும் ஒப்பிச்சுட்டான்