Wow semma epi sis
ஆனாலும் சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் உன்னோட ஹீரோயின் நாய்க்கு பயந்து காம்பவுண்ட் மேல பயத்துல ஏறி நிற்கிறப்போ அவளை சைட் அடிச்சது மட்டுமில்லாமல் இன்னும் கொஞ்சநேரம் அந்த நாய் இருந்திருக்ககூடாதானு பீல் பண்ண பார்த்தியா..... அங்க இருக்க நீ
Waiting for next epi sis