ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா சத்யாsuper ma cute romantic episode ma
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா சத்யாsuper ma cute romantic episode ma
ஹாய்சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்...ஹாஹாஹா அப்படியும் இருக்குமோ இத யோசிக்காம விட்டுட்டனே... அவன நல்லா வெளுப்போம் சிஸ் கிளம்பி இங்க வரட்டும் நன்றி சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா.ஏம்பா சூர்யா நீ ரசிக்கறத பார்த்த எங்க ஶ்ரீ குட்டி மெலிஞ்ச மாதிரி தெரியிலையே ஏதோ டைய்ட் இருந்து உடம்பு ஸ்லிம் ஆனா மாதிரி இல்ல இருக்கு ஆனா செமய ரொமன்ஸ் பண்றிங்கப்பா . ஆமா இந்த குழாங்கள் மூக்கன் கிஷோர் நீ திருந்தவே மாட்டிய வெள்ளப்பண்ணி ஶ்ரீ குட்டியவ பார்க்க வர இரு ஶ்ரீ கையில வெளக்கமாத்து கொடுத்து அதை பிய்ய பிய்ய வெளுத்து வாங்கனும் விச பாட்லோட வரிய வா அதை அப்படியே உன் வாயில்ல ஊத்தனும் . அருமையான பதிவு பிரியா அக்கா
ஸ்ரீ யை நல்லா குடுக்க சொல்லுங்க.. அப்போ தான் இந்த கிஷோர் திருந்துவான்...மகிழ்ச்சி டியர்...திருந்துவான் டியர் இனி ஸ்ரீக்கிட்டயும் சூர்யாகிட்டயும் அடிவாங்கினா திருந்துவான்
இன்னைக்கு போடுற பதிவுல தெரியும் டியர் என்னாச்சுன்னுஸ்ரீ யை நல்லா குடுக்க சொல்லுங்க.. அப்போ தான் இந்த கிஷோர் திருந்துவான்...
கிஷோருக்கு அவன் மனைவி ஆப்பு வைக்க ரெடியாகிட்டா டியர்Indha kishore innum adangala pola..
Surya paarvayala urugunathu podhum konjam alert modelaiyum irupa