Bhuvana
Well-Known Member
மரவள்ளிக்கிழங்கு சப்பாத்தி :
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய் விழுது - 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து அரைத்து கொள்ளவும். அதிகம் நீர் விடாமல் அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த கிழங்கும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்.
சூடு ஆறியவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ள வேண்டும்.
தவா சூடானதும் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடான சப்பாத்திகள் தயாரித்து தக்காளி சாஸுடன் அல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.