மரகத மழையாய் நீ!. 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சிட்டி டாக்டராகிட்டாங்க...... கம்ப்யூட்டர் ரோபோ ஆகிடுமோ.....
என்னடா எப்படி பால் போட்டாலும் கிளீன் போல்ட் பண்ணிடுறா......
கொஞ்சம் கண்டுக்காமல் இரு பார்ப்போம்.....

மாப்பிள்ளை/பொண்ணு பார்க்குறாங்க......
இந்த மாப்பிள்ளை ரெடியா இருக்கிறது யார் கண்ணிலும் விழலையா???
அம்மா காயத்ரி இவனையும் கொஞ்சம் நோக்கும்மா......
அப்பயாச்சும் உன் வீட்டுக்காரர் காதுல விழுதா பார்ப்போம்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top