மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
;););)
சிங்கம் ஏ இவ்வளவு கோபம்
வருங்காலத்துகிட்ட இம்புட்டு
கோவம் உடம்புக்கு நல்லதில்ல சிங்கம். அப்புறம் பாலும்
கசந்ததடி படுக்கை
யும் நொந்தடின்னு பாடனும்.
ஹாஹாஹாஹா சிங்கத்தோட கர்ஜனை ஓவராத்தான் இருக்கு சிஸ்.... நம்ம கனி இவன எப்படி வழிக்கு கொண்டு வரப்போறான்னு தெரியலயே சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enda kadir idhu over ah Ella unaku, nee Kani ya love panradu terialaye unaku aana kova pada mattum terium, aravinda paruda Vanda annaike arambichitan, nee theramata da, Kani ku golusu vangi kuduka teriudu love solla teriala poda dai, kadir ku Jodi ellaya, sikirama Jodi podumga dear, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் நம்ம துரை கொஞ்சம் ஓவராத்தான் போறான்.... இதுக்கு ஏத்தாற்போலத்தான் அரவிந்த் நடந்துக்குறான்...இதுல இவனோட கோபம்தான் டியர் சத்துரு...கண்டிப்பா கதிருக்கு ஒரு ஜோடி வந்துக்கிட்டே இருக்கு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஐய்யாவுக்கு கோபம் பொங்கோ பொங்குனு பொங்குது இந்த பொங்கல் பொங்கனதால தான கேசரி டப்பா போட்டு தனியா ஓடி வருது

தமிழு நீ அவன ஓட்டலாம்னு பார்த்தா அவன் உன்னை ஓட்டாறன்

இவரு மட்டும் கனிக்கூட கடை வளம் வரலாம் சும்மா சொல்லக்கூடாது உன் கடமை உணர்ச்சிய பாரட்டறேன் ... கெளம்பகுள்ளயாவது அந்த புள்ளய தேடினியே
ஏம்மா அது என்ன கொலுச மறைச்சி பைக்குள்ள போடறது அது பைக்கு போடறது இல்ல உன் காலுக்கு போடறது
ஹாய்டா செல்லக்குட்டி.... ஒருத்தன் இவ்வளவு கோப்பட்டா அப்புறம் எப்படி லவ்பண்ண முடியும்... அரவிந்த் ஸ்கோர் பண்ணப்போறான்... ஹாஹாஹா கடமை உணர்ச்சி அதிகமாவே இருக்குடா...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை சார்.. நீங்க கனி கூட வரலாம்.. தமிழ் அரவிந்த் கூட varakoodatho:unsure::p அட்வைஸ் ஊருக்குத் தானோ...:LOL: எம்மா கனி நீ கொஞசநஞ்சமல்ல ரொம்பவே சுதரிக்கணும்:p:D
ஹாஹாஹாஹா நம்ம கனியும் தமிழும்தான் பாவம் இவனுகள புரிஞ்சுக்க முடியாம திண்டாட போறாங்க டியர்... கனி இவன தப்பா புரிஞ்சுக்குவாளா.... இல்லை சரியாவான்னு அடுத்த பதிவுல கொஞ்சம் சொல்லிருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட கேசரி தனியாக ஓடி வருது
கோபம் இருந்தாலும் கொலுசு
எல்லாம் ரெடி
இவ அவன விட விவரம
பேக்ல மறைந்து வைத்திருக்கிறா
தமிழ் மேலே ஏன் இத்தனை கோபம்
அருமையான உறவுகள்
தான் மட்டும் எல்லாமா இருக்குற ஒரு இடத்துல புதுசா ஒருத்தன் வந்தா...அவன் மேல வர்ற பொறாமையும் கோபமும்தான் சிஸ் எல்லாத்துக்கும் காரணம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis....முதலில் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்..... மேன்மேலு ம் வளர கடவுளிடம் piraithikkiren... துரை கனி க்கு கொலுசு tharan.. அங்கே தமிழையும் திட்டுகிறார்.... இன்டெரெஸ்டிங்.....
ரொம்ப மகிழ்ச்சி சவி உங்க வாழ்த்துக்கு... தான் மட்டும் ஹீரோவா இருக்கிற ஒரு இடத்துக்கு புதுசா ஒரு ஹீரோ வந்தா இவனுக்கு தாங்கல டியர்... அதுதான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top