மகிழ்ச்சி சிஸ்... ஆமா சிஸ் அவங்க ரெண்டு பேரும்தான் விரும்புறாங்க... ஆனா ஜோடி.........Very Nice ud. தமிழுக்கு ஜோடி அரவிந்த்???
மகிழ்ச்சி சிஸ்... ஆமா சிஸ் அவங்க ரெண்டு பேரும்தான் விரும்புறாங்க... ஆனா ஜோடி.........Very Nice ud. தமிழுக்கு ஜோடி அரவிந்த்???
அந்த பதிவுல இன்னும் கொஞ்சம் கோபம்தான் அதிகமாயிருச்சு டியர்...கோபமும் பொறாமையும் அவகிட்ட இன்னும் லவ்வ சொல்லவிடாம தடுக்குது...ரொம்ப மகிழ்ச்சி டியர்Aravind nee durai ku villain agita da sema kovathula erukan, durai ku kadal, poramai ellam vandachi, Kani eppo unaruvalo, Tamil ku Jodi vandachi, nice update Maheswari dear thanks.
லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு...துரை அவளுக்கு எடுத்து சொல்லாம சும்மா கோபப்பட்டா அவ எப்படி புரிஞ்சுக்குவா டியர்...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடாSuper super super tamizh kum aravind
Kum love mode starts
poramai ponguthu namma duraiku
Kani chlm durai love ah epo ma therinjukuva
Really superbnice epi sissy
ஆமாம் டியர்....ரொம்ப....Nice epi dear, jealous arambichuruchu duraikku
ஆரம்பிச்சாலும் இவன் படுற கோபத்துல அதுகதான் ஒரே ஓட்டமா ஓடிருதுகளே டியர்அரவிந்த் வந்து பொறாமை தீய பத்த வச்சாச்சு... அவன் தமிழுக்கு ரூட் போடறது தெரியாம இவனே முடிவு செஞ்சு இப்படி கோவப்படறானே... இவன........ மேடத்த பிடிச்சதும் ஒயிட் ட்ரஸ் தேவதை தம்தன தம்தன ன்னு பாட ஆரம்பிச்சாச்சா... துரை... ஹா...ஹா
சொல்லாத காதல் என்றும் வெற்றி பெறாதுன்னு இன்னும் இவனுக்கு புரியலை சிஸ்....அரவிந்தன் தமிழ் காதல்
ஆகாய விமானம் மாதிரி ரொம்ப வேகமாக
போகும் போல
துரை சார் கோபத்த குறைங்க. முதலில்
அவ கிட்ட காதல சொல்ல வேண்டாமா
இனி அடுத்து ஒரு பொறாமை வரும் சிஸ்.... இன்னும் தான் லவ் பண்ணுறத உணராம கோப்பட்டுட்டு இருக்கான்...ஹாஹாஹா நல்ல லவ்வர் பாயா இருக்கான் நம்ம அரவிந்த் பக்கத்திலே இருக்கா அவகிட்ட சொல்ல தயங்குறான் துரை... நம்ம அரவிந்தோ ரெண்டாவது முறை பார்க்கும் போதே ரொமான்ஸ் ஸ்டார்ட் செஞ்சுட்டான்...மகிழ்ச்சி சிஸ்துரைக்கு அரவிந்தை கண்டதும் உள்ளூர பொறாமை பொங்குது போலயே
அவன் வாங்கி கொடுத்த புடவையை வேற கட்டிருக்காளேன்னு புகையுது
ஆமா இவ்வளவு பொங்குறியே அவளை நீ லவ் பண்ணுறன்னு உணர்ந்தியா
முதல்ல அந்த பல்பை எரிய வைக்க வழி தேடு
அதுவரை நீ கொஞ்சம் பொங்குறதை குறை
டேய் அரவிந்தா நீ என்னலே செஞ்சனா செஞ்சனான்னு கேட்டு எல்லாத்தையும் செய்யுற..
தமிழு புள்ளையும் உன்னை ஓர கண்ணால பாக்குறா
திருவிழாக்கு வேற அவ வரணும்ன்னு அழைப்பு விடுற
நீ நடத்து..
தனக்கு வந்த புயல் திசை மாறினதை கூட தெரிஞ்சுக்காம அந்த பையன் கனி மேல பொங்கிட்டு திரியட்டும்
நைஸ் யூடி மகி சிஸ்
மகிழ்ச்சி டியர்சூப்பர்...
இவனுக்கு கனியையும் யாரும் பார்க்ககூடாது தமிழ்கிட்டயும் யாரும் பேசக்கூடாதுன்னு இருக்கான் அதான் எல்லா கோபமும் அரவிந்த் மேல திரும்புது டியர்thamizhku hero vanthachu.. duraiku porama aravind mela en kovapadranu epa unaruvan?
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis...