மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud Mahesh akka:):) Ha ha inum kani ku matum than bulb eriyala:LOL: Tamil Aravind kita ipdi matikitale.. :) Durai inum evalo nal kani mela kovama irupano??  :unsure::unsure:
ஹாய்டா ராஜி.... கனிக்கு இப்பல்லாம் ஏறியாதுடா.... கொஞ்ச நாளாகும் அடுத்து அரவிந்த் ஏதாச்சும் ஆக்சன் எடுத்தாத்தான் உண்டுன்னு நினைக்கிறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
congrats மகி டியர்... உங்க கதை புத்தக வடிவில் வந்ததிற்கு வாழ்த்துக்கள்:love::love:... தமிழ்- அரவிந்த் track fasta தான் போகும் போல....

துரை இன்னும் எத்தன நாள் தான் மனசுக்குள்ள வச்சு புளுங்கிகிட்டே இருக்க போறானோ..... niceud(y):love:
நன்றி ஸ்ரீ டியர்.... பாஸ்டா போகுது பாருங்க அடுத்து என்ன நடக்க போகுதுன்னு.... இவன் சொல்ல தாமதமாகிற நேரம் எல்லாம் அவனுக்குத்தான் கஷ்டம் அத புரிஞ்சிக்காம இருக்கான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi :love:
கனிய ராங்காவே துரை புரிஞ்சிக்கிறானே:cautious:
புடவை பத்தி கேட்டுட்ட
அத்தோட விடுடா..
மனசு புண்படுற மாதிரி பேசாத...
பாதுகாப்பு செம...
துரை அம்மாவ தங்க சொன்னது சூப்பர்..
இப்ப கதிர்..அரவிந்த்
வேற தங்குறாங்க..
கலை கட்டுது வீடு.
துரைக்கு என்ன நினைப்புன்னே தெரியல...லவ் பண்ணுறமா... இல்லையான்னும் புரியல அதான்.... மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ha
ரெண்டுபேரும் கண்டிக்க வேண்டிய பொண்ணை விட்டுட்டு அடுத்த பொண்ணை site அடிக்கிறங்அ da..
செம்ம செம்ம...
Super ud அக்கா
ஆமாண்டா.... பொண்ணை மாத்தி புடிச்சு போச்சு... ஆனா அத துரை புரிஞ்சுக்காம இருக்கான்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi akkaling... wow 2 love story ah super darling... Kani mela erukarathu kadhal nu yeppo entha durai payaluku theriya pogutho... appo kadhir ku alu illaya nga darling.. pavam payapulla avanukum oru aala serthu vidunga darling.. all characters super darling.. sema... :love::love::love:(y)
ஹாய்டா செல்லக்குட்டி... ஒரு ஜோடிதான் டியர் மத்தவங்க ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்... கண்டிப்பா கதிருக்கு ஒரு ஆள செட் பண்ணிருவோம்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top