மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
கிளம்பிட்டேன் சிஸ்w
waiting sis
ஹாய் டியர்... அவங்க அந்த நேரத்துக்கு வரலைனா நிலைமை என்னாயிருக்குமுன்னு அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க டியர்... இவனுக்கு பல்பு எரிஞ்சாலும் அவ என்ன சொல்லுவாளோ தெரியலயே... இன்னொரு ஹூரோ வேற இனி சீக்கிரமா கிளம்பி வந்திருவாரு மகிழ்ச்சி டியர்Meenakshi kashtam terimjadunala kani ya parthadum avamga kashtam purimjadu, durai thoppu veetla appadi Enna eruku, Kani ya parthadum bulb yeriyudhe unaku, avalai parkuriya kovathai parkuriya, Ava unnai parkura parthu eruda, moonu perum inga vandutamga nimmadiya eruku, nice update maheswari dear thanks.
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா...... அநாதை குழந்தைகளோட நிலைமை இதுதானேப்பா..பரவால்ல சூழ்நிலையை மீனாட்சி அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க... அந்த ஹூரோவும் இனி கிளம்பி வந்துருவார் பார்ப்போம் யாரு ஜோடின்னு ரொம்ப நன்றி டியர்Super Super Super பிரியா... Semma semma emotional episode... நல்லவேளை இவங்க ரெண்டு பேரும் correct time ku vanthutaanga illana அவங்க மூணு பேர் oda நிலமை கடவுளே.... அந்த house owner aalayum avanga மூணு பேர் ah yum எப்பொழுதும் paathukite இருக்க mudiyathula.... But அவரோட பையனுக்கு kani ah பொண்ணு kekanum nu avaruku oru எண்ணம் paakalam... அது varaikum paravala... Durai வீடு la எல்லாரும் avanga ethukitaanga... பாட்டி super la அவங்க மூணு பேர் kum துணை ah avangalloda ve irunthutaanga semma.... Durai site adikiran ah கனி ah... Super Super Super pa m.. Eargerly waiting next episode
மகி்ழ்ச்சிடா... இன்னைக்கு போட்டுருவேன்பாvery nice sis semma interest ah poguthu story seekiram next epi podunga
ரொம்ப மகிழ்ச்சி டியர்Wow super ud sis
Nice ud sis
நமக்கு அழுகாச்சி கதை வருறது கொஞ்சம் கஷ்டம் சிஸ்...Oru nimisham kathai azhugachiyonu payanthuten. Kadaisila Durai paatha parvaila than nambikkai vanthuchu. Magi dear start romance ya.
நிறைய ஆண்கள் அப்படித்தான் இருக்காங்களே டியர்... வேலியில்லாத பயிர்தானேன்னு நினைப்பு டியர்இப்போத்தான் காலேஜ்ல முதல்
வருடம்-ன்னா கனிமொழிக்கு
ஒரு 16 இல்லை 17 வயசு
இருக்குமா, மகேஷ் டியர்?
அவ்வளவு சின்னப் பிள்ளையைப்
போய் அந்த இளங்குருத்தைப்
போய் இரண்டாம் தாரமாகவோ
இல்லை அந்த வார்த்தையை
எழுதவே மனம் கூசுகிறது
வைச்சிக்கவோ=ன்னு கேட்க
இவனுங்களுக்கெல்லாம்
எப்படிப்பா மனசு வருது,
மகேஷ் டியர்?