மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 24

Advertisement

Punitha M

Well-Known Member
ரொம்பவே கனமான யூடி மகி சிஸ்:cry::cry:

எத்தனை பேருக்கு விபத்தை பாக்கறப்ப உதவனும்ன்னு எண்ணம் வருது??!
கேள்விக்குறிதான்:sneaky:

அந்த வகையில உதவின பெரியமனிதரோட குணம் போற்றத்தக்கது:):)

தன்னை மறந்த நிலையிலகூட துரையோட குரல் கேட்டு அவ உணர்வுகள் பதிலளிக்கறது நைஸ்:love::love:

அதிலும் அவனுக்கு ஒன்னுமில்லையேன்னு பாத்து ஆறுதலாகறதும்.. அவளோட அண்மையில துரை தனக்கான ஆறுதலை தேடுறதும் லவ்லி:love::love:

அந்த பெரியவர் தன் சந்தேகத்தை சொன்னதும் கதிர் உடனே அதை கண்டுபிடிச்சு தங்கையோட விபத்துக்கு காரணமானவனை தண்டிக்க பிளான் போட்டதுமில்லாம ஊர்காரங்களை பாத்து அதிலிருந்து தப்பிக்கவும் வழி செஞ்சது அருமை:):)

வெரி நைஸ் எபி சிஸ்:love:
 

Suvitha

Well-Known Member
கொஞ்சம் பதறவைத்து, கலங்க வைத்து, நெஞ்சம் நெகிழ வைத்து, அப்பாடி! என்ற நிம்மதி உணர்வை மனதுக்கு கொண்டுவந்து, துரையின் அதிரடியை ரசிக்க வைத்து, கதிரின் புத்திசாலிதனத்தில் புல்லரிக்க வைத்து என்று அத்தனை உணர்ச்சிகளையும் எங்களிடம் ஒரே பதிவில் வெளிக்கொண்டு வந்துட்டீங்க மகேஷ்.
 

Lav. S

Well-Known Member
nice sis..
அந்த பங்காளி பசங்களுக்கு குடுத்த அடி பலே .. கதிர் செம ஐடியா டா உன்னோடது..
பிரச்சனை எல்லாம் ஒரு வழியா முடிஞ்சி போச்சு.. இனி எல்லாம் சுகமே..
 

தரணி

Well-Known Member
இரு வழியா கனிக்கு ஒரு குறையும் இல்ல.... கதிர் நீ மூளைகாரன் டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top