மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

Saroja

Well-Known Member
மாமா பெண்கள்
காயத்ரி கருணையில் கனி துரை சந்திப்பு
பரவாயில்லை பரீட்சை எழுதி பாங்க் மேனேஜர்
இப்போவாச்சும் ஐயா காதலில் விழுந்தேன்
கனவுல வாழ்ந்தேன் என்று சொல்லுங்க
அருமையான பதிவு
 

naveensri

Well-Known Member
ஆபீசர் சார் நம்ம துரை தானே... :cool::cool: இனி வச்சு செய்வானே... லோனுக்கு அலைய விடப் போறான்....:cautious::cautious:

கதிருக்கு ஜோடி வந்தாச்சு....:p:D

ஆனாலும் கொஞ்சம் சோகத்தை பிளின்சுடீங்க டியர்...:love::love:
 

Lav. S

Well-Known Member
Hey super.. அடுத்த innings ஆரம்பம்
துரை‌ இப்பவாவது கோபப்படாமல் கனிகிட்ட பேசுடா...
இனி கனி என்ன செய்வா?? திரும்பவும் வேற ஊருக்கு ஓடுவாளா??
இந்த காயத்ரி தான் நம்ம கதிருக்கு ஜோடியா??
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா கனி இனி துரைக்கிட்டருந்து தப்ப முடியாது எப்படி எங்க தல லேட்ட வந்தாலும் லேட்டஷ்ட வந்தருல கனி பார்க்கதானே போற எங்க துரையோட ஆட்டத்த எப்படிநம்ம கதிருக்கு வரபோற தேவதை இந்த காயிதிரியோ இருக்கோமோ அருமையான பதிவு பிரியா அக்கா சீக்கிரம் அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top