மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appada...Namma kathirukku yaarum illaiyennu ninaichen...Gayathri ya kondu vandhuteenga...tanku..tanku..
எதுக்கு டியர் அவன மட்டும் தனியா விட அவனும் குடும்பம்னு இந்த கடல்ல விழுந்து நீந்தி வரட்டும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis. Is Durai the bank manager???... ahhha:). Situations are taking beautiful turns. Happy to read your update after a short break!
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... அவன்தான் சிஸ்... பாவம் இனி கனியோட நிலைமை... கண்டிப்பா இனி ரெகுலரா பதிவ கொடுக்க முயற்சி பண்ணுறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ellarum relative agitanga... kani and dhurai ipathan one yearku apram santhikrangala.. super...
ஆமா சிஸ்... எல்லாரும் இனி ஒன்னாகிடுவாங்க...மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice. துரை வந்துட்டான்..கனி என்ன சொல்ல போகிறாள்???
மகிழ்ச்சி சிஸ்... இப்பவும் அவ பேசமாட்டா சித்து... அவன் பேச விடமாட்டான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ada 2 perum sontham thana.
;)...

Durai neenga than antha bank officer ingala?

:D:D

Kani unakku kattam kattitaan.
Escape aaga mudiyathu...
சும்மாவே அவள அப்படி பேசுவான் இப்ப மாமா பொண்ணு வேற.... கனி இனி நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏன் சிஸ் என்னேட பழத்தை கடங்காரிய ஆகிட்டீங்க :cautious::cautious::cautious:

புருசன்கிட்ட வாங்கினா தப்பில்லை சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
DUrai bank manager agitaru.... adhukula one year agiruchu fasta kalam oduthu ipdidhano
ஹாய் டியர்... அவன்தான் டியர் அந்த ஒரு வருடமும் இனி அப்பப்ப வந்து போகும் டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top