மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi darling yepdi erukinga.. romba interesting ah eruku ka.. kani poi 1 year acha.. entha pullai konjam yosichu. Mudivu panni erukalam.. sondha athai paiyanu therincha kani oda reaction yepdi erukum:geek::geek:. Bank officer durai ya ah . .. wow super eni durai pathukuvan.. gayathiri tha kadhirku pair ah ka. Sekiranga vanga chellam .. :love::love::love::love:
ஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.... கனி போகாம இருந்திருந்தா அவ சொந்த மாமன் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுடா... அதான் இந்த பிரிவு... இனி துரையும் கனியும் பார்த்துக்கிட்டாங்க... இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான்
 

Seethavelu

Well-Known Member
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..... நீஙகளெல்லாம் கொடுக்கிற கமெண்ட்ஸ்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கு... கண்டிப்பா நீங்க எல்லாருமேதான் காரணம் சிஸ்
:love::love::love::love::love:
 

Gomathianand

Well-Known Member
நல்லா கொடுப்பான் டியர்... அது லோனா இல்ல காதலான்னு உங்களுக்கே தெரியும் .... ஆனா உடனேயெல்லாம் கொடுக்க மாட்டான் கொஞ்சம் கொஞ்சம் வச்சு செய்வான்னு நினைக்கிறேன் டியர்...
உடனே கொடுத்தா மட்டும் அவ புரிஞ்சுக்கவா போறா.....
தவிக்க விட்டு போனதுக்கு நல்லா வச்சு செய்யட்டும்:love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அடுத்து பயபுள்ள என்ன பிளான் வைச்சிருக்கோ யாரு கண்டா... பொண்டாட்டி காணாம போனா தேடாம பயபுள்ள படிச்சு எக்ஸாம் எழுதி பாஸ்பண்ணியிருக்கு என்ன ஒரு வில்லத்தனம்...
அதானே விடாதடா... அவனுக்கு தண்ணி காட்ட சொல்லு புள்ளைய.... சுத்தல்ல விடணும் ...
 

Sathya sivaprakash

Well-Known Member
ஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.... கனி போகாம இருந்திருந்தா அவ சொந்த மாமன் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுடா... அதான் இந்த பிரிவு... இனி துரையும் கனியும் பார்த்துக்கிட்டாங்க... இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான்
Mahi darling ethunga eppo love solli romance panni...shhh yeppa mudila..:rolleyes::rolleyes: .. pondati ya kannomnu theydama payabulla padichu bank manager airuku.. romance varuma darling.. evananuku epdi oru alaga pondati...:sneaky::sneaky: mahi chellam neenga ethunga rendukum neraya romance class yedukanum pola.. pavam yenga writer darling:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love:
 

Vinubala

Member
மேனஜர் நம்ம துரை தான. அப்பா! ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டான்.
அருமையான பதிவு சகோ.
 

Vinubala

Member
ஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.... கனி போகாம இருந்திருந்தா அவ சொந்த மாமன் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுடா... அதான் இந்த பிரிவு... இனி துரையும் கனியும் பார்த்துக்கிட்டாங்க... இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான்
:love::love::love::love::love:
 

Punitha M

Well-Known Member
கனி துரைக்கு மாமன் பொண்ணா:love:
ரெண்டு கிராமம் தள்ளி இருந்தவளையா ஒன்றரை வருஷமா அவன் கண்டு பிடிக்காம கெடந்தான்:unsure::unsure:
எங்கேயோ உதைக்குதே:p:p

இத்தனை நாளா தோப்பு வீட்டுல பயபுள்ளை கனியை நெனச்சி பொருப்பா மாறி படிச்சு பேங்க் எக்சாம் எழுதி பாஸ் பண்ணிருக்குமோ:unsure::unsure::unsure:

வெட்டியா சுத்தவும்தான நம்மை பொறுக்கியா நெனச்சு போய்ட்டான்னு பீல் பண்ணிருந்திருக்கலாம்:geek::geek::geek:
இப்போ சும்மா கெத்தா ஆபீசராகி நிக்கறாரு:love::love:

மறுபடி ரெண்டும் சொதப்பாம ராசியாகுமா?!

நைஸ் யூடி மகி சிஸ்..
துரை பேங்க் ஆபிசரான இந்த டிவிஸ்ட்டை நான் எதிர்பாக்கல:D:D
சூப்பர்(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top