உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... மேடம் எல்லாம் வேண்டாமே மகி இல்லைனா ப்ரியான்னே கூப்பிடுங்க சிஸ்...Nice update Madam. Kani doesn't have a choice other than this from her perspective
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... மேடம் எல்லாம் வேண்டாமே மகி இல்லைனா ப்ரியான்னே கூப்பிடுங்க சிஸ்...Nice update Madam. Kani doesn't have a choice other than this from her perspective
புரிதல் இல்லாத திருமணங்கள் வெற்றிபெற கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் சிஸ் அந்தமாதிரி ஒரு நிலையில்தான் இப்ப ரெண்டு பேருமே இருக்காங்க...கண்டிப்பா இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்Ouch.. kani has taken hasty decision... but situations on her part has forced her to do so.
atleast durai could have made his grounds clear.. Waiting eagerly to read your next update sis
சந்தோசம் சகோதரிஸாரி லச்சு சிஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சு இன்னைக்கு கண்டிப்பா அடுத்த பதிவ போட்டுருவேன் சிஸ்
ஹாய்டா கீர்த்தி நான் என்னடா பண்ணுவேன் தமிழ் விசயத்துல ரெண்டு பேருமே லவ் பண்ணுனாங்க ஆனா கனிக்குத்தான் துரை லவ் பண்ணுறது தெரியவே இல்லையேடா... துரை அவள பார்த்தாலே இனி விடமாட்டான்டா எப்படியாவது அவள வழிக்கு கொண்டு வந்துருவான்டா செல்லம்Hey ena chlm ipad paniteenga...tamil ku matum clear paniteenga...thuraiku udane panalanalum ipad periya aapava veipeenga...Ponga pa...antha kani pillai paavam bayanthuduchu nalla...atha seekiram kootitu vanga....
சந்தோசம் சகோதரி
மகிழ்ச்சி வசந்தி சிஸ்Very Nice ud
மகிழ்ச்சி சிஸ்Super
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis.....
ஹாஹாஹாஹா டியர் நீங்களே அவள லூசுன்னு சொல்லிட்டிங்களே அதான் அரைகுறையா தெரிஞ்சத விசாரிக்காம போயிட்டா... பையில இருந்தத பத்தி இன்னைக்கு சொல்லிருறேன் டியர்அச்சச்சோ இந்த லூசு கனி நடந்த பிரச்சனைக்கு எல்லாம் அவ தான் காரணம்னு நெனெச்சு தங்கச்சிங்களை கூட்டிகிட்டு போய்ட்டாளா?
அப்பத்தா மயங்கி விழுற அளவுக்கு அந்த பையில் என்ன இருக்கு?????????
மகிழ்ச்சி சிஸ்Nice