மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
Nice ud ka chellam.
Mmm.... yepdiyo 2 jodi kum dumdum mudunchuthu..kani um durai um yeppatha purunchuka porangalo therila.. kadhir sema idea kudutha.. eni ethuka love panni kudumbam panni kulandhai kutti pethu ..m Mmm... yeppa kanna kattuthu... :oops::oops: chellakutty sekiram vanga..:love::love::whistle::whistle:
 

elakkiya ganesh

Well-Known Member
துரை எனக்கு அப்படியே வர கோபத்துக்கு ஒரு வார்த்தை அவா கிட்ட பேசி இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது...
 

Manimegalai

Well-Known Member
2 திருமணமும் முடிந்தது..:love::love:
செம எப்பி மகேஷ்.
இனியாவது இந்த துரை
கை நீட்டாம இருப்பானா:(:rolleyes:
இது என்ன பழக்கம்
சரியில்லை...
அன்பை சொல்லக்கூட முடியல
ஆனால் அடிக்க மட்டும் முடியுது துரைக்கு:sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top