மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud ka chellam.
Mmm.... yepdiyo 2 jodi kum dumdum mudunchuthu..kani um durai um yeppatha purunchuka porangalo therila.. kadhir sema idea kudutha.. eni ethuka love panni kudumbam panni kulandhai kutti pethu ..m Mmm... yeppa kanna kattuthu... :oops::oops: chellakutty sekiram vanga..:love::love::whistle::whistle:
இனிமேல்தான் துரை தன்னோட காதலை கனிக்கு எப்படி புரிய வைக்க போறான்னு பார்ப்போம்டா... எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தாண்டா....சீக்கிரமா வந்து சொல்லுறேன் என்ன நடக்க போகுதுன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை எனக்கு அப்படியே வர கோபத்துக்கு ஒரு வார்த்தை அவா கிட்ட பேசி இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது...
என்ன டியர்... அவனுக்கும் கோபம் வருது.... இப்ப உங்களுக்கும் கோபம் வருது..... என்ன நடக்க போகுதோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்பாடி ஒருவழியா ரெண்டு கல்யாணமும் முடிஞ்சது:D .இனி கனி ...துரை என்ன பண்ண போறானோ ...தெரியலையே :oops:
இனி துரைக்கு ரிவென்ஜ்தான் சிஸ்.... தன்னோட லவ்வ சொல்லுறதுக்குள்ள...ப்பா அவன் படுற பாடு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
2 திருமணமும் முடிந்தது..:love::love:
செம எப்பி மகேஷ்.
இனியாவது இந்த துரை
கை நீட்டாம இருப்பானா:(:rolleyes:
இது என்ன பழக்கம்
சரியில்லை...
அன்பை சொல்லக்கூட முடியல
ஆனால் அடிக்க மட்டும் முடியுது துரைக்கு:sneaky:
கல்யாணம் மட்டும்தான் முடிஞ்சிருக்கு... இனி துரை இந்த கனி வைச்சுக்கிட்டு அவன் படுற பாடு...... ம்ம்ம்ம என்னத்த சொல்ல கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oru vazhiya 2 kalyanamum mudinjathu..

Durai ku konjam kooda porumai illa.:mad:


Durai and kani oda life yeppadi pogum nu waiting.
நிறையவே கஷ்டம்தான் டியர்.... இவங்க வாழ்க்கை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top