மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சிஸ் டயலாக்க மாத்தி சொல்லுங்கo_Oo_Oo_O
இவர கட்டிக்கிட்டு நான்தான் :unsure::unsure::unsure:
ஹாஹாஹா நோ சிஸ் நாங்க எப்பவும் அண்ணா கட்சித்தான்.... உங்க பசங்ககிட்ட கேட்டா உண்மைய புட்டு புட்டு வைச்சிர மாட்டாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் இந்த துரை பொசுக்குன்னு இப்படி கை நீட்டி இருக்கப்படாது...
பாவம் கனி துரையை பார்த்தாலே பயப்படுறா...
மகராசன் காதல் பார்வைக்கு பதில் கனல் பார்வை பார்த்ததின் விளைவு இது...
.
பாவம்டியர் அவன் ஒரு அறை கொடுத்திட்டு இனி அவன் படுற பாடு...... ம்ம்ம் என்னத்த சொல்ல.... ரெண்டு அரை வேக்காட்ட வைச்சிக்கிட்டு நாம என்ன பண்ணுறது டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
appu kai pesapadadu nidanam devapa pavam kani enna padaporalo
சொன்னேன் டியர் நீங்க சொன்னத அதுக்கு அந்த பயபுள்ள கோபத்தை என் பக்கம் திருப்பிருச்சு....மீ எஸ்கேப்..... எப்படியோ போறாங்க புருசன் பொண்டாட்டி ரெண்டுபேரும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் உன் வாய் இருக்கே அடங்கவே அடங்காதா.... தாலிய கட்டுன உடனே இப்படியா பேசுவ... கனி நீ அழுதுட்டே இருந்தா வேலைக்கு ஆகாது... நல்லா நாலு வாயிலையே போடு... அப்ப தான் அடங்குவான்......
ஹாஹாஹா இந்த வாய்க்கு அவன் கொஞ்சம் கஷ்டப்படுவான் டியர்.... கனி ஏதோ போயிட்டு போறான்னு பேசாம இருக்கா.....
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பியூஸ் கேரியரை பிடுங்கிட்டு ஸ்விட்ச போட்டு வச்சிருக்கிங்களே மகி சிஸ்:oops::oops:

சரி விடுங்க..
அவன் பண்ண சொதப்பல் வேலைக்கு எப்படியும் கனிகிட்ட லவ்வ சொல்லி அதை அவ ஓகே பண்ணி அப்புறம் கல்யாணம் நடந்திருந்தா அது அறுபதாம் கல்யாணமாத்தேன் இருந்திருக்கும்:whistle::whistle::whistle::whistle:
அந்தமட்டும் தப்பிச்சுக்கிட்டான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

வெளியில சொல்லாமலே காதலியை கை பிடிச்சாச்சு..
ஆனா பாவம் கெட்டபேர் முழுக்க தமிழுக்கும் அரவிந்தனுக்குமா போச்சு..

இதுல அரவிந்த் சட்டை கசங்கியிருக்குன்னு கேட்டதெல்லாம் ஒரு குத்தம்ன்னு கனியை அடிச்சு வச்சிருக்க..
அதோட விட்டியா:mad:
அவ வந்ததாலதேன் இத்தனை பிரச்சனைன்னு பேசி வச்சிருக்க..

ஒருத்தன் காதல்ல ஒருதடவை சொதப்பலாம் ரெண்டு தடவை சொதப்பலாம்... நீ ஒவ்வொரு தடவையும் சொதப்பி வச்சிருக்கியே துரை:(

உன் லவ்வு தேறுமா??!:unsure::unsure::unsure::unsure::unsure:
மகி சிஸ்...
ஒருவாரம் நீங்க விட்ட லீவ்ல என்ன நடந்துச்சோ தெரியல அந்த கோவத்தையெல்லாம் துரைமேல காட்டி பையன கோர்த்து விட்டுட்டீங்களே..
இது நியாயமா:rolleyes::rolleyes:
ஆமா சிஸ் நானும் யோசிச்சு பார்த்தேன் இவன் லவ்வ சொல்லுறதா இருந்தா இந்த கதையே முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டான்.... அதான் ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் விலைவாசி என்னமா ஏறிப்போச்சு அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.... இவன் அடிச்சதுக்கும் பேசினதுக்கும் அவனுக்கு ரிவென்ஜ் இருக்கு சிஸ்... நாங்கல்லாம் வாங்கினத எப்படி குடுக்காம இருப்போம்...ஹாஹாஹா என்ன சிஸ்.... என்ன பார்த்து இப்புடி சொல்லிப்புட்டிக... நம்ம ஹூரோ.... வோட கேரக்டர நான் அப்படித்தான் யோசிச்சேன்... அதென்ன எப்ப பார்த்தாலும் ஹீரோ ரொம்ப நல்லவனா ரொம்ப பொறுமையானவனா இருக்கிறது அதான்.....ஹிஹிஹி இனி துரையும் கொஞ்சம் பாடுபடட்டும் நாம கொஞ்சம் கூலா இருப்போம்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி புள்ளய வார்த்தையாலயே வதச்சி புட்டியே தொர :cautious:
அதுக்கு அவனுக்கு ஆப்பு இருக்கு சிஸ்..... நல்லபடியா ரம்ஜான கொண்டாடுங்கள் சிஸ்... உங்கள் பையனுக்கும் அண்ணாவுக்கும் என் ரம்ஜான் வாழ்த்துக்களை சொல்லிருங்க சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
rendu kalyanamum mudinchiduchi... dhuraiku munkovam romba kaniya samanthame illama edhuku adichan....
அவன் கோபத்துக்கு அவனுக்கு இருக்கு டியர்.... இனி கனியும் நம்ம அப்பத்தாவும் பார்த்துக்குவாங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதுக்கு அவனுக்கு ஆப்பு இருக்கு சிஸ்..... நல்லபடியா ரம்ஜான கொண்டாடுங்கள் சிஸ்... உங்கள் பையனுக்கும் அண்ணாவுக்கும் என் ரம்ஜான் வாழ்த்துக்களை சொல்லிருங்க சிஸ்
கண்டிப்பாக சொல்லுறேன் sis. Tnq dear sis:love:
Briyani ready வாங்க சாப்டலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top