யாருங்கோ பச்ச புள்ள?
நீங்களா, யாஸ்மின் டியர்?
ஹா ஹா ஹா
செம ஜோக் பா
மகிழ்ச்சிப்பாசூப்பர்
மகிழ்ச்சி டியர்
Me Second,
மகேஸ்வரி டியர்
ரொம்ப நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
இனி என்ன டியர் ஒரு கலாட்டா கல்யாணம்தான்
ஹா... ஹா... ஹா........
அரவிந்தன் வந்துடுவான்னு
எங்களுக்குத்தான் தெரியுமே
அதே மாதிரி அரா வந்துட்டன்
இப்போ துரைசிங்கம், மீனாட்சி,
வசந்தா, அப்பத்தா எல்லோருமே
பின்னாடி கொல்லைப்புறத்துக்கு
வந்துட்டாங்க
ரெண்டு பேரும் இல்ல டியர் இது வேற ஒரு ஆளு யாருன்னு நாளைக்கு சொல்லிருறேனேஇப்போ அரவிந்தனையும்
முத்தமிழையும் கொல்லையில
பார்த்தது யாரு?
முத்துராமனா, மகேஷ் டியர்?
இல்லை, மீனாட்சியாப்பா?
ஹாஹாஹா எங்கிட்டு எஸ்கேப் ஆகிறது டியர்.... மாட்டிகிடுச்சுகescapeuuu