SINDHU NARAYANAN Well-Known Member Nov 25, 2022 #44 அடேய் கிறுக்கா, எப்படா உன்னோட மனசு திறந்து அவகிட்ட சொல்ல போற??
Jafar ali Well-Known Member Nov 25, 2022 #45 மதுவை மனம் நாட மதுவை தேடுகிறான்(ஆனால் பொண்டாட்டி, பிள்ளை விட்டு ஜாலியா இருக்கான் தண்ணீ அடிச்சிக்கிட்டு)
மதுவை மனம் நாட மதுவை தேடுகிறான்(ஆனால் பொண்டாட்டி, பிள்ளை விட்டு ஜாலியா இருக்கான் தண்ணீ அடிச்சிக்கிட்டு)
Vatsalaramamoorthy Well-Known Member Nov 25, 2022 #46 ஷிவா நீ கிரேட்பா…மதுவுக்காக இவ்வளவு யோசிக்கிறாய்? கண்டிப்பா மது (உன் பொண்டாட்டி) தான் உனக்கு மருந்து.
ஷிவா நீ கிரேட்பா…மதுவுக்காக இவ்வளவு யோசிக்கிறாய்? கண்டிப்பா மது (உன் பொண்டாட்டி) தான் உனக்கு மருந்து.