மதுர ப்ரியம் 20

Advertisement

Geetha sen

Well-Known Member
அபர்ணா வாய கொடுத்து மாட்டிக்கிட்டா.
இப்போ மதுவின் பாரம் குறைந்துடுச்சு. ஶ்ரீ பார்த்துக்கொள்வான்.
பாலாஜி தான் சிவாக்காக களத்தில் இறங்கனும்..
சே இந்தநேரம் போய் சிவா இல்லையே.
ஒரே குழம்பில் எவ்வளவு வெரைட்டி... ரசித்து படித்தேன்
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது :love::love::love:
 

Helenjesu

Well-Known Member
ஷிவாவுக்கு இங்கு வரும்போது குட் நியூஸ் இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top