buvik Well-Known Member Nov 3, 2022 #15 Shiva pavam sis.....ella visayathayum manage pannanum........ ....idhula Sam inum pavam......
Vatsalaramamoorthy Well-Known Member Nov 3, 2022 #16 இன்னும் எத்தனைநாள் ஷிவா இப்படி கண்ணாமூச்சி ஆடப்போகிறாய்? மனம் விட்டு மதுவிடம் பேசினால்தான் என்ன்? மதும்மா நீயாவது அந்த குழந்தை சாமிற்காகவாவது ஷிவாவிடம் பேசலாம் இல்ல… என்னமோ இந்த கவி மேடம் மனசிலே என்ன இருக்கோ…
இன்னும் எத்தனைநாள் ஷிவா இப்படி கண்ணாமூச்சி ஆடப்போகிறாய்? மனம் விட்டு மதுவிடம் பேசினால்தான் என்ன்? மதும்மா நீயாவது அந்த குழந்தை சாமிற்காகவாவது ஷிவாவிடம் பேசலாம் இல்ல… என்னமோ இந்த கவி மேடம் மனசிலே என்ன இருக்கோ…