SINDHU NARAYANAN Well-Known Member Jun 10, 2023 #15 என்னாது இது? ஒரு பார்ட் தான் இருக்கு... இன்னொன்னு எங்க? ஏன் அவனுக்கு அக்கா மகளை கட்டிக்க கசக்குதோ? ரொம்பத்தான் முறுக்கிக்கிறான்... ஒருவேளை பொம்மி அவனை நினைச்சு இப்படி பாடணுமோ? Last edited: Jun 10, 2023
என்னாது இது? ஒரு பார்ட் தான் இருக்கு... இன்னொன்னு எங்க? ஏன் அவனுக்கு அக்கா மகளை கட்டிக்க கசக்குதோ? ரொம்பத்தான் முறுக்கிக்கிறான்... ஒருவேளை பொம்மி அவனை நினைச்சு இப்படி பாடணுமோ?
G Geetha sen Well-Known Member Jun 10, 2023 #17 அக்காவுக்கு பொண்ணை கொடுக்க இஷ்டமில்லையோ.. பொம்மா மாமாட்ட நல்லா பேசுறீயே. பசுபதி என்ன பண்ணுவானோ.