இந்த கேள்விக்கீ பதில் கேட்டிங்களே அதுக்கு பதில் சொல்லலை தானே அதான்...இன்னிக்கு அப்டேட்-ல இந்த
சிச்சுவேஷனுக்கு பாட்டு
எதுவும் எனக்குத் தோணலை,
அனு டியர்
ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்
இந்த தேஜஸ்வினின்
அமைதியைப் பார்த்தால்
சாரூணீதேன் தனக்கு
போனு செய்யுறா-ன்னு
பய புள்ளைக்கு தெரிஞ்சு
போச்சோ, அனு டியர்?