Sahi
Well-Known Member
தேவையானபொருட்கள்:
கோதுமை ரவா: 1
சர்க்கரை: 2 கப்
தண்ணீர்: 3 கப்
வாழைப்பழம்: ½ (பிசைந்தது)
பால்: 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி: சிறிதளவு
முந்திரி/உலர்ந்த திராட்சை: சிறிதளவு
நெய்: 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி/உலர்ந்த திராட்சையை வறுத்தெடுக்கவும். பின்பு அதே வாணலியில் 3 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் கோதுமை ரவா சேர்த்து கிளறவும் (10 நிமிடம்). ரவை வெந்ததும் பால் சேர்த்து 2 நிமிடம் கலக்கவும். அதில் அளந்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். கேசரி பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு 1/2 வாழைப்பழம், நெய், ஏலப்பொடி மற்றும் வறுத்த முந்திரி/உலர்ந்த திராட்சை சேர்த்தால் பிரசாதம் (கோதுமை ரவா கேசரி) தயார்.
ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
நன்றி.