பேரன்பு பிரவாகம் -7

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
உயிரே உயிரே தப்பிச்சு எங்காயது ஓடிடு....
மண்ட கணம் வருதே...
மூதேவி வருதே....

புலி மானை வேட்டை ஆட பார்க்குது...ஆனால் மானிடம் சிக்கி சின்னா பின்னமாக போவது எலி sorry புலி......
 

P.Barathi

Well-Known Member
மிருணாவும் விஷ்ணுவும் சந்திச்சா விஷ்ணுவோட எண்ணம் மாறுமா ?.
மயக்கம் போட்டு விழற அளவுக்கு வேலைல நெருக்கடி கொடுத்தும் அசைக்க முடியாத அன்புமலரை காதல், கல்யாணம்னு சொல்லி அதிர்ச்சியடைய வச்சிட்டான்.:love::love::love:
 

Surya Palanivel

Well-Known Member
நல்லா தான போய்ட்டு இருந்தது, வரமாட்டேன் னு சொன்னவனுக்கு free block tour காட்டிட்டா...அத பத்தி அவனுக்கு ஒன்னும் இல்லல்ல atleast இப்பத்திக்கு....

அவ்வ்வ்வ்வ்ளோ அவசரமாடா அவகிட்ட சிக்க?
ஆனா நேத்து படிக்கும் போது பிரவாகன் எதிர்காலம் பிரகாசமாக தெரஞ்சது.. இப்ப அந்த reactionகான action இவன்ட்ட இருந்து மலருக்கு என்னன்னு யோசிக்க தோணுது..


விஷ்ணு மிருணாளினி ய பார்த்தா மாற்றம் வரலாமோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top