பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Saroja

Well-Known Member
விஷ்ணு பொறுப்பு காதல்னு
சூப்பரான இடத்தில்
தேவகி நல்லா பேசினாங்க

பிரவாகம் தமன் ரொமான்ஸ்
ரொம்ப அழகு

குழந்தைகள் வந்து பிரவாகன்
கண்ண வேர்க்க. வச்சுட்டாங்க

ரொம்ப அருமையான பதிவு https://media.tenor.com/j1_S-AseZLUAAAAM/aom-sushar-aom.gif
 

Nithi_lovesReading

Well-Known Member
அருமையான பதிவு :love::love::love::love::love::love::love::love:
விஷ்ணு ஓரளவுக்கு குடும்பத்துல பேசி தெளிவு பண்ணிட்டான்.

பார்ரா பயபுள்ள ரத்தமெல்லாம் குடுக்குது. பின்ன மலரோட காதலை அனுபவிக்கறதுன்னா சும்மாவா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜூனியர் பிரவா வந்தாச்சு. புள்ளங்களை வாங்கி வச்சுக்கவே விஷ்ணுவோட உதவி தான் தேவைப்படுது இவனுக்கு. இவன் எல்லாத்தையும் பாத்துப்பானாம்.:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

இரண்டும் மலரைப் போல இருக்கனும்.
கைல வாங்கிகிட்டு புள்ளங்களை வச்சுகிட்டு கண்ணை வேர்க்கவுடறான்.
என்ன ஒரு பிரியம்.
ஆனாலும் வெளிய வந்த டாக்டர்கிட்ட கேக்கவே இல்லை
மலர் எப்படி இருக்கா ன்னு :cautious::cautious::cautious::cautious::cautious:
பசங்களைப் பாத்ததும் மலரை மறந்துட்டான் மண்டைக்கர்வம் புடிச்சவன்.
I thought exactly the same.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top