பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

amuthasakthi

Well-Known Member
பிரவாவ இப்படியே விட்ருக்கது தான் இயல்பா இருக்கு...மாத்திருந்திங்கனா தான் செயற்கையா தெரியும்...மலருக்கான அவனோட மாற்றம் இயல்பு...

தமன் உண்மைய தான்...மலரோட அவன் தான் பிரவாவோட அதிக நேரம் இருக்கான்...லீவு கூட தராம வேலை வாங்குறான் :ROFLMAO:

விஷ்ணு குடும்ப பஞ்சாயத்து ஓரளவு செட்டில் ஆச்சு...சொத்த மட்டும் கேட்க வந்திருறானுங்க...

சிங்ககுட்டிக ரெண்டும் பிரவாகன் கண்ணீர வரவழைச்சிருச்சுங்களே...
 

Novel-reader

Well-Known Member
மிர்ணா பல dimension -ல தன் அண்ணனைப் போல தான் இருப்பா போல. அது சில சமயம் விஷ்ணுவுக்கும் சாதகமா தான் இருக்கு.

விஷ்ணு வீட்டு பஞ்சாயத்து இறுதி epi-ல கொஞ்சம் unwanted feel. வெச்சது தான் வெச்சீங்க கொஞ்சம் சிதம்பரம் வீட்டு சிக்கலையும் காமிச்சு அதுல நம்ம கீர்த்தி -குகனோட performance -ம் காமிச்சுருக்கலாம்.

நான் நினச்சேன், கண்டிப்பாக பிரவா மலருக்காக blood donate செய்வான் என்று. ஆனால் தமன் -unexpected. பாவம் தமன்.

அடேய் பிரவா, இனி மலரை மட்டும் இல்லடா மலர் வளர்க்கப் போற மகன்களையும் சமாளிக்கணும்.
Genetic design (ஆளுமை and attitude ) உன்னை மாதிரியே இருந்தாலும் மலர் அவங்களை சமத்து பிள்ளைங்களா தான் வளர்ப்பா. அவங்களோட சேர்ந்து நீயும் கொஞ்சம் dilute ஆகிக்கோ உன் adamancy -ல இருந்து.
 

Janavi

Well-Known Member
பிரவா கண்ணில் கண்ணீர்.... நெகிழ்வான தருணம்

யாரலையும் முடியாதது ,பசங்க செய்தாச்சு...

இனி இன்னும் பொறுப்பாக இருப்பார்...

கதையின் ஆரம்பத்தில் இருந்ததற்கு , இப்போ சான்ஸே இல்லை....

தொழில், குடும்பம் இரண்டுமே பிரவா எண்ணங்கள் சரியே....☺️☺️

அக்காவின் தோல் சாய்வது, தங்கையின் பள்ளி பருவம்.... மகிழ்ச்சி

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 

ThangaMalar

Well-Known Member
பிரவா மறக்க முடியாத நாயகன்
மாற்றங்கள் மெல்ல மெல்ல தான் நிகழும்.

அடிச்சு பிடிச்சு ஓடிவந்து படிச்ச கதை
கமெண்ட் செக்ஷனும் களை கட்டுச்சி
நன்றி ரேணுகா :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top