பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Mathykarthy

Well-Known Member
பிரவாகன் :love: அவன் அவனாவே இருக்குறது தான் அழகு......
அவனை சார்ந்தவங்களுக்கு எப்போவும் அவன் பேரன்புக்காரன் தான்.....❤️
மலர்கிட்ட பணிஞ்சு போறது அவனோட அதீத அன்பும் அக்கறையாலயும்......
ரெண்டு குட்டி பிரவாகன் வந்தாச்சு.....:whistle: மலர் இனி மூணு பேர் கூட மல்லு கட்டணும்....:D

ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு அவங்க இயல்போட ஏத்துக்கிட்டது அருமை.....

பிரவா தமன் காம்போ சூப்பர் :ROFLMAO:

விஷ்ணு, மிருணா, கீர்த்தி :love:

சூப்பர் ஸ்டோரி ❤️❤️❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top