பேரன்பு பிரவாகம் -35

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
அடேய் தமன் நீ சொல்லறதெல்லாம் நம்ப முடியலை...நம்பாமையும் இருக்க முடியலை...‌எப்படியோ மலர அவ வாயாலேயே உன்னை ரொம்ப பிடிக்குதுனு சொல்ல வெச்சாச்சு....

பிரவா சொன்னாதான் குகனுக்கு தெரியுமா இல்லைனா அவனுக்கா தேணாதா....anyway இப்பவாவது குகன் அவன் family க்கு shock treatment குடுத்தது நல்லது தான்...

இந்த தர்மேந்திரனோட special treatment என்னனு பார்க்க eagerly waiting

பொள்ளாச்சி சூட்டிங் கே பிரவா ஏற்பாடாக தான் இருக்கும்...தங்கைக்காக.....

இந்த விஷ்ணு family க்கும் ஏதாவது ஒரு ஆப்பு வைங்க.... எல்லாம் selfish ah இருக்குங்க...
 
Last edited:

உதயா

Well-Known Member
தமன் பிரவா குடும்பத்தை விட நீதான் அவனை நல்லா புரிஞ்சு வச்சிருக்க :cool: :cool: :cool: தமன் மாதிரி நம்பிக்கையான ஆள் கிடைச்சதுக்கு பிரவா லக்கி தான் ;);););)

பிரவா கூட மலரை லவ் பண்ணேன் என்று சொல்லல ஆனால் இந்த தமன் அவன் காதலை நம்ப வைக்க என்ன எல்லாமோ பேசி மலரையே நம்ப வச்சுட்டான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மலர் ஒரு நாள் இந்த டாட்டூவ ரசிச்சு பார்ப்பா என்று சொன்னேன் :love::love:அதை இந்த எபில நடத்தி வச்சுட்டிங்க :cool::cool::cool::cool:

பிரவா தன்னோட பலமே மலர் தான் என்று சொல்லியாச்சு :geek::geek::geek:மலருக்கும் பிரவா எப்படி இருக்கானோ அப்படியே பிடிச்சிருக்கு :love::love::love::love:

கீர்த்தி சொல்லாமலே அவ குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைய கண்டு பிடித்து அதை அவன் வழியிலேயே சரி செஞ்சுட்டான் ;);););)

மிருணா விஷயத்திலும் பிரவா எதுவும் செஞ்சிருப்பானோ :unsure::unsure::unsure::unsure: விஷ்ணுவோட பசலை நோயை கண்டு பிடித்து தங்கச்சிய வர வச்சுட்டானோ:sneaky::sneaky::sneaky:

அவனோட பிஸ்னஸ்ல எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் தன்னோட குடும்பத்தில் உள்ள எல்லோரையும் கவனிக்கிறான்:):):):):)அவங்களோட சின்ன மாற்றம் கூட கண்ணுக்கு தப்புறதில்லை :D:D
 
Last edited:

priya raghavan

Well-Known Member
கண்டிப்பாக முன்பே தோன்றிய காதலால தான் எங்க ஹீரோ இந்த அளவு மனைவிக்கு இடம் கொடுத்து விட்டுக் கொடுத்து வாழறான் ....best hero prava...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top