பேரன்பு பிரவாகம் -24

Advertisement

உதயா

Well-Known Member
I give up as there is a very large gap in our thought process.

எனக்கு எதெதுக்கெல்லாம் reply குடுக்கறதுன்னு யோசிச்சா கண்ணை கட்டுது.
So உங்களோட ஒத்துக்கற விஷயம் ஒன்னு தான். விஷ்ணு தான் சரியில்லை. பிரவாகன் என்னும் பணத்திமிர் பிடிச்சவனை பத்தி தெரியும். தன் அப்பாவோட பணத்தாசையும் தெரியும். மிர்ணாவுக்கு தன் அண்ணனை பத்தி முழுசா தெரியலை. இதெல்லாம் தெரிஞ்ச விஷ்ணு கொஞ்சமும் சலனப்படாமல் மிர்ணா எவ்வளவு தான் நல்லவளா இருந்தாலும் ஒதுங்கி இருந்துருக்கணும்.

அதை அவன் செய்யாததால, இனிமேல் பிரவாகன் தன் வாழ்க்கையில் எத்தனை cm /km தலையிடறான், தான் அதற்கு தன் தன்மானத்தை, quality of private life with Mirna இதையெல்லாம் எத்தனை தூரம் விட்டு கொடுக்க வேண்டியிருக்கு என்றெல்லாம் யோசிக்காமல், வாழ்க்கையை பிரவாகன் என்னும் புயல் கொண்டு செல்லும் வழியில் தான் செலுத்தணும். அது மட்டும் தான் இனி சரியா இருக்கும்.

பொண்டாட்டி வீட்டு சீராக வரும் நாய்க்குட்டியை வேண்டாம் என்று சொல்லும் உரிமை விஷ்ணுவுக்கு இல்லை தான். அதை மிர்ணா தான் சொல்லணும். ஆனால் அந்த நாய்க்குட்டி விஷ்ணு வீட்டுக்குள்ள எப்ப bedroom-ல விளையாடலாம் எப்ப ஹால்-இல் விளையாடலாம் எப்ப வெளிய திண்ணையில கட்டிப்போடணும் இதையெல்லாம் கூட பொண்டாட்டி வீட்டு ஆட்களுக்கு சொல்ல உரிமை உண்டுன்னா அந்த வாழ்க்கை கூண்டுக்குள்ள கிடைக்கும் சொர்கம் தான்.
நான் சொன்னதும் நீங்கள் சொல்றதும் ஒன்னு இல்ல.

இவங்க லைஃப் உள்ள பிரவா எந்த உரிமையும் எடுத்துக்கல. அந்த ராத்திரியில் அவன் தங்கச்சிக்கு தேவையான உதவிய செஞ்சான் அவ்வளவு தான்.

அவ கிட்ட வீட்டு சாவி இல்லை என்று விஷ்ணுவுக்கு தெரியும். அவன் வர லேட் ஆனதும் அவனே போன் போட்டு உன் பிளாட்ல தூங்கு நான் வந்திடுறேன் என்று சொல்லி இருந்தால் அவளும் போயிருப்பா அவனுக்கு பிடிக்காது என்று தான் அவ போகல.

பொண்ணுங்க ராத்திரியில் வீட்டு வாசல்ல தூங்குற அளவுக்கு பாதுகாப்பான சமுதாயத்தில் வாழல..

இந்த எபியில் விஷ்ணு செஞ்சது சரியில்லை.

விஷ்ணு மிருணா கல்யாணத்துக்கு பிறகு எந்த விதத்திலும் அவங்க வாழ்க்கையில் தலையிடல பிரவா. மிருணா என் கிட்ட வந்து முடியல என்று சொல்ற வரை நான் உங்க விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொல்லி இருக்கான். அதே மாதிரி தான் இப்போ வரை இருக்கான்.

நான் விஷ்ணு இந்த எபில சரியில்லை என்று சொன்னேன் நீங்க அதுக்கு பிரவா இவங்க கல்யாணத்துக்கு முன்னாடி பேசுனதை சொல்றீங்க.

அவனோட கொள்கை தன்னோட அக்கா தங்கச்சிக்கு சொத்து நிறைய கொடுத்தால அவங்க புகுந்த வீட்டில் அவங்களுக்கு மரியாதை அதிகம் கிடைக்கும். அவங்க அதிகாரம் தான் அங்கு இருக்கும் என்று நினைக்கிறான். சொத்தை கொடுத்துட்டு அவன் போய் உக்கார்ந்து அதிகாரம் செய்றதுக்காக இல்லை.

கீர்த்திக்கு சொத்து கொடுத்து இருக்கான் ஆனால் இதுவரை அவளோட வீட்டுல இவன் போய் எந்த அதிகாரமும் செய்யலையே .

நீங்கள் சொல்ற மாதிரி அக்கா தங்கச்சி படுக்கை வரை எட்டி பார்க்கிற அளவுக்கு பிரவா மோசமா நடந்துக்கிட்ட மாதிரி எந்த எபியிலும் படிக்கல .
ஒரு வேளை நீங்கள் சொல்ற மாதிரி பிரவா கேரக்டர் இருந்தால் இப்படி ஒருத்தனை ஏன் ஹீரோவ வச்சு கதை எழுதுறீங்க என்று ஆத்தர் கிட்ட கேள்வி கேட்க வேண்டிய தானே .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top