S Sai deepalakshmi Active Member Mar 20, 2024 #81 நல்ல சுபமாக ஒரு ஜோடி காதல் முடிவெடுத்து உள்ளது. அடுத்த அடிதடி ஜோடி என்ன செய்ய போகுதோ? நல்ல அழகான பதிவு.
நல்ல சுபமாக ஒரு ஜோடி காதல் முடிவெடுத்து உள்ளது. அடுத்த அடிதடி ஜோடி என்ன செய்ய போகுதோ? நல்ல அழகான பதிவு.
S sangeetha Chelvam Well-Known Member Mar 20, 2024 #82 மிருணாவோட உணர்வு வெளிப்பாடு அருமை. விஷ்ணு அதை ஏற்றுக் கொள்ள கூறும் சொற்கள் அற்புதம்