Thanks sis இவ்வளவு சிறந்த தரமான நாவலை தந்ததற்கு. 70,80 களில் எழுதிய நாவல் ஆசிரியர்கள் போல் அவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள். மேலும் பல சிறந்த தரமான நாவல்களை எழுத இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
Wow
செம2 ரைட்டர்
ரொம்பபபபபப சூப்பரா இருந்தது
எல்லோருக்கும் நிறைவான வாழ்க்கை
நிறைவான முடிவு..
ரொம்ப அருமையான கவிதைகள்
அருமையான எழுத்து
பெரிய கதை
ரொம்ப பொறுமையா
கடின உழைப்பு போட்டு இருக்கீங்க
இப்ப இல்லை என்றாலும்
எப்படியும் இதற்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்
வாழ்த்துகள்
வாழ்க வளத்துடன்.