புயல் காற்றில் விளக்காகவே FINAL

Advertisement

Hema27

Well-Known Member
நீண்ட நெடிய கதை. நிறைவான முடிவு. மிகவும் அருமையான எழுத்து நடை. சிறப்பான கவிதைகள். வாழ்த்துக்கள்
 

sarjana ul

Active Member
Thanks sis இவ்வளவு சிறந்த தரமான நாவலை தந்ததற்கு. 70,80 களில் எழுதிய நாவல் ஆசிரியர்கள் போல் அவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள். மேலும் பல சிறந்த தரமான நாவல்களை எழுத இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
 

Manimegalai

Well-Known Member
Wow
செம2 ரைட்டர்
ரொம்பபபபபப சூப்பரா இருந்தது
எல்லோருக்கும் நிறைவான வாழ்க்கை
நிறைவான முடிவு..
ரொம்ப அருமையான கவிதைகள்
அருமையான எழுத்து
பெரிய கதை
ரொம்ப பொறுமையா
கடின உழைப்பு போட்டு இருக்கீங்க
இப்ப இல்லை என்றாலும்
எப்படியும் இதற்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்
வாழ்த்துகள்
வாழ்க வளத்துடன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top