L Lakshmimurugan Well-Known Member Jun 19, 2022 #12 எதற்கு இவ்வளவு கஷ்டம் காதலை நேரிடையாகவே சொல்லி இருக்கலாம்.
R Romila Robert Well-Known Member Jun 19, 2022 #13 இருவரும் தங்களின் காதலை நேரிடையாக எப்போதான் சொல்வார்களோ தெரியவில்லையே? ஆனால் கரீமாவும் சல்மாவும் நல்லா செய்கிறார்கள்.
இருவரும் தங்களின் காதலை நேரிடையாக எப்போதான் சொல்வார்களோ தெரியவில்லையே? ஆனால் கரீமாவும் சல்மாவும் நல்லா செய்கிறார்கள்.