ஆர்யன் கூட
யாக்கூப் பத்தி சரியா கணிக்கல
மிரட்டியதை வச்சே
Game ஆடுறான்...
சைக்கோ கூட
ரொம்ப தெளிவா இருக்கான்
நல்லா இருக்க ருஹா ஏன்
விபரீதம் புரியாமல் இருக்கா
ஒருத்தன் எடுத்ததும் இவ்ளோ புகழ்ந்து பேசுறான்
அவன் கூட வெளியே வேற போறா
Omg
பரபரப்பா போகுது
கவிதை சூப்பர்.
டக்டக்னு எப்பி தரீங்க
மிக்க நன்றி ரைட்டர்....