புயல் காற்றில் விளக்காகவே 100

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow செம episode ரைட்டர் :love:
சோசியல் சர்வீஸ் ஆளுங்க
வந்தாலும்
சூழ்நிலை எவ்ளோ சீரியசா போகப் போகுது
தெரிந்தாலும்
ருஹா வருத்தப்படக் கூடாது
என்று அவள் நலன் நாடுவதும்
ஆர்யன் சொல்லும்
ஆறுதலும், அக்கறையும்
இதை விட வேற என்ன வேணும் :love::love:
அக்கா, தங்கை
இரண்டும் மனிதப்பிறவிகள் தானா
அவங்கள பிரதிபலிக்கும்
கவிதை அருமை.
இந்த சல்மாவோட கேவலமான
பேச்சைக் ஆர்யன் கேட்டு
அடுத்து கொஞ்ச நேரத்தில்
வீட்டுக்கு எஜமானியா
அவனுக்கே எஜமானியா
வருவதற்கு மனு:love::love::love::love::love::love::love:
உதட்டில் கை வைத்து
பிறகு கன்னத்தை தாங்கி
கண்களில் மெல்லிய நீர்ப் படலம்
Wow2
இப்படி ஒரு propose
சான்சே இல்ல
செம ரைட்டர்..
நன்றி.
வாழ்த்துகள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top