புயல் காற்றில் விளக்காகவே – 48

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
ருஹா என்ன சொல்லுவாள்... ஆர்யன் ,இவான் நிலை :unsure::unsure::rolleyes:

இப்படி twist வச்சு முடிக்கிறீங்களே சிஸ்....

சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள்....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
இவான் நலனுக்காக
இருவரும் சண்டை இட்டு கொள்வது
நல்லா தான் இருக்கு...
இவான் சந்தர்ப்பத்தை
அழகா பயன்படுத்தி
அம்மா கூப்பிடுவது பேரழகு..
வீட்டில் உள்ள சூனியக்காரி
ஆர்யன் மேலேயே கேஸ் தந்திருக்கு
சொத்து ஆசை கரீமாக்கு
சல்மா பேசுவது கொஞ்சம் அக்கறை தெரியுது:eek:
போலீஸ் தேடி வந்திடுச்சே
அடுத்த என்ன என்று ஆர்வத்துடன்...
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top