புத்தாண்டு வாழ்த்துகள் - 14/04/2019

Advertisement

D

[Deleted] admin 4

Guest
"உழவும் தொழிலும் இங்கே நாம் வளர்த்தோம்
உறவும் சுவையும் இங்கே நாம் வளர்த்தோம்
மலரும் என்றே காத்திருந்தோம்
வளரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முதிர்ந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன்
பழம் பறிப்போமே...!

நாளை உலகம் கையில்..
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்...!!"

புத்தாண்டு வாழ்த்துகள்!!


GM.jpg
 

malar02

Well-Known Member
:)
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே
இந்த நாளும் நமதே
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன்
டியரின் சைட்டில் வலம் வரும்
அனைத்து அன்புத் தோழிகளுக்கும்
அவர்தம் குடும்பத்தினருக்கும்
என்னுடைய மனமார்ந்த
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள், எனது
அன்புத் தோழிகளே தோழர்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top