புது மொழி

mila

Writers Team
Tamil Novel Writer
#1
பழமொழி படித்திருப்பீர்கள் முதுமொழி படித்திருப்பீர்கள்

*ஆனால் “smart” மொழி படித்திருக்க மாட்டீர்கள்*

1 . அகத்தின் அழகு status இல் தெரியும் .

2 . like இட்டவரை உள்ளளவும் நினை .

3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google map

4 . அழுத பிள்ளை game விளையாடும் .

5 . block பன்னின பூனை chat இனை நாடாது .

6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான்

7 . iphone apple சாப்பிட உதவாது

8 . பழகப் பழக PUBG உம் விளங்கும்

9 . ஓசி wifi உள்ள போதே download பண்ணிக் கொள்

10 . சீனா தேசம் சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள் .

11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம் .

12 . இறக்கப் போனாலும் selfie எடுத்துட்டு போ .

13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும் .

14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது .

15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும் .

16 . 20's kids கு தெரியுமா 90's kids இன் அனுபவங்கள் .

17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும் .

18 . i phone 11 proக்கு கொட்டாவி விடாதே .

19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா ?

20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை
 
RIYAA

Well-Known Member
#3
இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ :unsure::unsure::p:p
சூப்பரா இருக்கு :D:D
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement